பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2444 கம்பன் கலை நிலை

கணையும் கையும் காலும் வாலும் பிணேத்து போாாடுவது பெரிய அதிசயமாய் கின்றது. அந்த அரிய காட்சியை கோக்கி அமாரும் வியக்தனர். ,” கோதண்டத்திலிருந்து விடுபட்ட பின்பு குறித்த குறியைக் கடிது அழித்து யாண்டும் விாைவில் மீள வல்ல இாாம பாணம் ஈண்டு மட்டும் கிலை குலைந்து நின்றது. இங்கே.அ.த பங்கம் அடைக் துள்ளது போல் வேறு எங்கும் தங்கியதில்லை...!

நெடிய ஏழு மாங்களையும் கொடியில் ஊடுருவி ஒடிய கடிய வேகமுடைய கொடிய சடுசாம் வாலி கையில் அகப்பட்டு வலி அடங்கி சிற்பது அரிய வினேகமாய் ஆச்சரியத்தை விளைத்தது.

தன் நெஞ்சில் பாய்க்க அம்பைப் பிடித்துக் கொண்டு அருங் திறலோடு இவ்வாறு அலமன்து மல்லாடிக் கிடந்தவன் இறுதியில் சிறிது அதனை வெளியில் ஈர்க் சான். அந்த விாத்திறலை கோக்ெ யாவரும் வியக்த போற்றினர்.

வாளியை யாளிபோல் வாலி வாங்கினன் என்றது உள்ளே புகுக்க பகழியை அவன் பறிக்கிருக்கும் பாடு தெரியவந்தது.

ஆங்கு கோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் வீங்கி ஞர்கள்தோள் வீரரை யார் வியவாதார்?

இராம பானத்தை வாலி பிடித்த இழுத்த பொழுது உலகம் அடைக்க வியப்பினே இது விளக்.ெ கின்றது யாரும் யாதும் செய்ய முடியாக அதிசயம் ஆதலால் அமார் அசார் முதலிய அனைவரும் புகழ்ந்து துதி செய்யலாயினர்.

வீாரை யார் வியவாதார்?

விாத்தின் விழுமிய ர்ேமையை வியந்து வந்துள்ள இக்த அழகிய வாசகத்தை இங்கே நாம் உணர்ந்து மகிழ்கின்ருேம்.

- அறிவு கொடை திே முதலிய பிற ர்ேமைகளிலும் விாம் அரிய கிலேயக ஆதலால் அதனையுடையவரை எவரும் வியத்து போற்றுன்ெறனர்.)

வியப்பிற்குரியது வினையில் மூண்டபோது யாண்டும் வியக் கப்படுகின்றது. விசரை எல்லாரும் வியப்பர் என் மைல் வியவா தார் யார்? என வினவியது அவரது கிலைமையை கினைவு கூர்க்க