பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2678 கம்பன் கலை நிலை

கொண்டமனேவியைக் காக்க முடியாத ஒருவன் உலகத்தைக் காத்தருள வல்ல உயர்ந்த கோக்குடியில் பிறக்கானே! என்னும் இந்த இழிக்க பழியை கான் என்று நீங்குவேன்? எப்படி க் தீருவேன்? சி! நானும் உயிர்வாழவேண்டுமா? நீ அருகிருன்து தேற்றித் தேற்றி என்னை ஊக்கிவருகின்ருய்! என் ஆருயிர்த் துணேவனகிய உனக்கு ஒர் உபகாரமும் செய்யாமல் என்றும் பேரிடராகவே பெருகி யிருக்கிறேன்; என்னல் .ே அடைந்து வருகிற இன்னல்களுக்கு ஒர் எல்லையுண்டா? கண்ணுறக்கமின்றிக் காத்துவருகின்ற புண்ணிய உருவமே உன் நீர்மையை எண்ணி எண்ணி என் உள்ளம் ாோய் உருகுகின்றது; அன்னே! என் பிறப்பு கிலை என்னே! என் தேவியை எடுத்தவ னுடைய ஆவியை எடுத்து, உடலை நாய்களுக்கும்கனிகளுக்கும்விருக்காகக் கொடுத்து அவன் குலத்தை அடியோடு கொலைத்து ஒழிக்காமல் மழைக் காலம் என்ற காலத்தைக் கடத்தி கிம்பது எவ்வளவு மடமை? எ க்தனே இழிவு: அருமைத் கம்பி! நான் கருமத்தை அஞ்சி கிற்கின்றேன்; இல்லை. ஆனல் என் வில்லின் கருமத்தைச் செய்து எல்லையில்லாத உயிர்களை விட்டி இல்லாளை மீட்டி என்னுடைய குல விமத்தை உலகம் அறியக் காட்டி விடுவேன்; பலவாறு பேசுவது என்? வேறு எவருடைய துணையும் மைக்கு வேண்டிய தில்லை; நீ ஒருவன் மட்டும் அருகில் வக்கால் போதும்; பகை யிருக்கும் திசையை நோக்கி இப்பொழுதே நாம் போகவேண்டும்; புறப்படு' என்று இன்னவாறு இக் கோமகன் வீராவேசமாய்

வேகம் கொண்டு முண்டு விாைந்து எழுங்தான்.

இந்தச் சக்கவிானுடைய மான உணர்ச்சிகளும், r ry JT F+J. JF ர்ேமைகளும் எவ்வழியும் உத்தம கிலைகளில் ஒளி செய்து வரு ன்ெறன.

கானகம் புகுந்து யான் முடித்த காரியம்

மேல்நகும் கீழ்ங்கும் இனி என் வேண்டும் ?

மனம் உடைந்து பேசியிருக்கும் இவ்வாசகத்தில் உள்ள ச் சலிப்பையும் எள்ளல் குறிப்பையும் ஊன்றி ஒர்ந்து கொள் ன்ெருேம். வனவாசம் செய்யவக்க இடத்தில் தனக்கு நேர்க் துள்ள அவமானத்தை கினைந்து கினைத்து கெஞ்சம் வருக்கியுள்ள கிலைமையைப் பல வழிகளிலும் பல மொழிகளிலும் பரிக்கி தெரிந்து வருகின்ருேம். .

--"