பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2679

  • - காணுமல் போன மனைவியினுடைய கடங் க.அம் மேனியும் போல் மேகமும் மின்னலும் தோன்றிச் சோகத்தை விளக்க லால் வானகம் மின்னினும் யான் அகம் மெலிகுவென் என்.று இம்மசன விர ன் ப.அத்ெ கூறினன். தனிமையின் தனி கொடுமை பாய் கெடிது ண்ேடுள்ளது. துனே பிரிந்த துயர நிலையில் இக் குன சிலன் உள்ளம்பரிந்திருக்கதை உரைகள்கோரம் உணர்த்து வருக்த கிருேம். துயர் மொழி உயிரின் பரிவை உலகறியச் செய்தது.

எரியுமின் மினி மணி விளக்கின் இன் துனேக் குரீஇயினம் பெடையொடும் துயில்வ கூட்டினுள்.

தம் பெட்டைகளோடு கூடிக் குருவிகளும் கூட்டில் சக மாய் வாழுகின்றன; அக்கப் பறவைகள் பண்ணிய புண்ணியமும் தான் பண்ணவில்லையே என்று எ ண்ணி இாங்கி இவ்வண்ணம் கூறினன். குரீஇ=குருவி. இங்கே குறிக்கது துாக்கணங்கு குருவியை. மருங்கே கண்டது மறக்கமாய் மூண்டது.

தாக்கணங் குருவி. இது ஒரு விசித்தி சமான பறவை. ஊர்க்குருவி, சிட் டுக் குருவி என்னும் இன க்கைச் சேர்ந்தது. சிறிய உருவமுடையது. உயர்த்து ஒங்கிய பெரிய மசங்களின் துணிகளில் இது கூடு கட்டி வாழும். இதன் வாழ்வும் சூழ்வும் வியப்பு மிக வுடையன. எத்

தகைய சிம்பியும் இதன் கூட்டைப் போல் யாகம் கட்ட

முடியா தன.

வான்குருவி யின் கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்-யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம்காண் எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. (ஒளவையார்) எமக்கு எல்லாம் தெரியும் என்று யாரும் செருக்கு அடை பலாகாது; ஒரு சிறு குருவி கட்டும் கூட்டைப் பெரிய அறிவாளி யும் செய்ய முடியாது: ஒவ் ஒன்றும் ஒவ் ஒருவருக்கு எளிதா யிருக்கும்; இவ் வுண்யையை உணர்ந்த அமைதியாய் அடங்கி யிருப்பது நல்ல து: தம்மை விய ந்து தருக்குவது புன்மையாம் என ஒளவையார் இவ்வாறு உணர்க்கியிருக்கிரு.ர். து க்கணங்குருவி யின் கூடு அற்புத வேலையுடையது என அக் கப் பாட்டி வியந்து இதில் முதலில் குறித்திருக்கும் எட்பம் உய்த் தணாக்கக்கது.