பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2742 கம்பன் கலை: நிலை

ஐயகான் அஞ்சினேன் இந் நறவினின் அரிய கேடு கையில்ை அன்றி யேயும் கருதுதல் கருமம் அன்ருல் வெய்யதாம் மதுவை இன்னும விரும்பினேன் என னின் வீரன் செய்யதா மரைகள் அன்ன சேவடி சிதைக்க என் முன். (9)

என்றுகொண் டியம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் கன்றுகொண்டு இன்னும் நீயே கனுகென அவனே வித் தன்றுணேத் தேவி மாரும் தமரொடுங் தழுவத் தானும் நின்றனன் நெடிய வாயில் கடைக்கலை நிறைந்த பிரான். (10) (கிட்கிந்தைப் படலம், 89-98)

சக்கிரீவன் உள்ளம் நொந்து தன்னை இகழ்ந்து உளைந்து பேசியிருக்கும் இந்தப் பகுதியில் பல உணர்வு நலங்கள் வெளியா யுெள்ளன. உணர்ச்சி மிகுந்து பேச நேர்த்த போது தான் ஒரு மனிதனுடைய இயல்பான சுபாவங்கள் தெளிவாய் உலகம் அறிய வருகின்றன. தான் மது அருந்தி மதிமயங்கிக் காரியக் கேடு புரிங் திருக்கதை எண்ணி எண்ணி இரங்கிக் கண்ணிர் மல்கிக் கரைக் துள்ளமையை அவனுடைய வாய் மொழிகள் வரைந்து காட்டு ன்ெறன. கவிகளைக் காண் ஊன்றிப் படித்துப் பொருள்களை ஒர்க்க உணர்ந்து கொள்ள வேண்டும். கலையின் ஒளிகளோடு ஆன்ம தததுவங்களும் நிலவி கிற்கின்றன. மானச மருமங்கள் ஞான மணம் கமழ்க்தி உலாவுகின்றன. உணர்வு தெளிந்தவுடன் ஊனங்களை எவரும் இகழ்ச்சி விடுகின்றனர்.

இராமபிரான் பெரிய قےy 9 لۂ திருவை ఓ சிமையுடன் எனக்கு அருளியிருக்கிரு.ர். அந்த மூர்த்தியால் நான் டி-ை த்துள்ள பாக் யெத்திற்கு ஒர் எல்லையுண்டா? அங்தோ! அத்தகைய தரும லே ரிடம் தவறு செய்ய நேர்த்தேனே! பொய்த்த மொழி L 56 قي نة புலைப்பட்டு கின்றேனே! குடி என்னேக் கெடுத்து விட்டதே! பஞ்சமா பாதகத்துள் ஒன் ருண பாவிக் கள்ளைக் குடி திதி விட்டு என் ஆவித் துணையை மறக்தி அகியாயம் செய்திருக்கிறேனே" இனி எப்படி அவர் முகத்தில் விழிப்பேன்? இவள் காய், ఐళ மனைவி என்று பேதம் தெரியாதபடி வெறி ஏறி புத்தியைக் கெடு: துப் புஃப்டடுத துனே பொல்லா. க ளேப் பருகிப் பா: பட்டிருக்கும் டுபானியான நான் மீளா கத் கிற்கு ஆளாவத " i வேறு துணி மீண்டு ஆண்டவனுக்கு ஆ எசய அடிமை )لدنة ع م