பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 27.43

_சிமை உண்டா? ஐயகோ! என் மகிகேடு இருக்கபடி என்னே! வெய்ய கள்ளை வாய் வைத்த வினன் என்ற ஐயன் எள்ளி இகழ்த்து விடுமே எஞ்சினும் கொடிய அதனை என்னுடைய உள் னம் இதபொழுது அஞ்சுகின்றது: இனிமேல் மதுவை மறன்.தும் இண்டேன்; யாண்டேனும் திண்டு வேனுயின் ஆண்டவனுக்கு இடர் செய்த ப. வியாய் நான் அடி யோடு அழிக்க போவேனக' என இவ்வாறு ஆணையிட்டு அல்க கன் எதியே சுக்கிரீவன உறுதி மொழி கூறிப் பெசி தம் மறுகி கின்ருன்.

நறவுண்டு மறக்கேன் கான நானுவன் மைந்தl

கள் கள அருங்கியதால் தனக்கு நேர்ந்த எள்ளலையும் இழிவை யும் நினைந்து சுக்கிரீவன் உள்ளம் கொன்தள்ளமையை உரைகள் தோறும் உணர்ந்து இாங்குகின்ருேம். தனது தமையன் மகன் அங்கதனைக் கன் அருமைப் பிள்ளையாகவே கருதி மிகவும் உரிமை செய்து வருதலால் மைந்த' என்று அன்பு கலம் கனிய மொழிக் தான். வயது முதிர்க்க பெரியவன் ஆயினும் பிழை செய்ய கேர்ன் தால் பிள்ளையினிடமும் உள்ளம் காழ்க் து உறுதி குலைந்து மொழிவன் என்பது ஈண்டு உணர வல்தது. குற்றக்கை உணர்க்க போது எவனும் குணவானுயிரங்குகின்றன்.

இராமன் பரம புனிதன் ஆகலால் அக்த ஆசார சீலனிடம் குடிகாானை கான் இனி எப்படி எ கிரே போய் கிற்பேன்? என்.ர வெட்கத்தால் உள்ளம் உ%ாந்திருக்கிருன் கான நானுவன் என் றது அங்கே வங்துள்ள இலக்குவனப் பார்ப்பதிலும் கூச்சம் மிகுந்துள்ளமை தெரிய வந்தது.

கள்ளின் தீமை.

மதுபானம் அறிவைக் கெடுக்க இழிவு பல கருதலால் அகவினக் குடி ப்க ழி பாவம் என வந்தது. பொய் ,கொலை, களவு, கள், காம் என்னும் இந்த ஐக் தும் மனித வாழ்வைப் பழுது படுக் கி விடுகின் த. 赵° வே அவை கொடிய இமைகளாகக் கருதப்பட்டுள்ளன.

& இவின ஐந்தின் ஒன்று.

தான் குடிக்கப் பழகியுள்ள கள் பஞ்சமா பாதகங்களுள் ஒன்று என் மு. நெஞ்சம் கலங்கியுள்ளான். கன து மதியை மயக்கி