பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2744 கம்பன் கலை நிலை

மதிப்பைக் கெடுக்கிருத்தலால் அதனைக் கடுத்த வெறக் கிருக் கிருன்.

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை. (மணிமேகலை 24) கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விர கினில் ஒழிமின். (சிலப்பதிகாரம், 30)

சாத்தனரும் இளங்கோவடிகளும் கள்ளை ஐக்த ைேமகளுள் முதன்மையாக இங்கனம் குறித்திருக்கின்றனர். உணர்வு உயிரின் ஒளியாயுள்ளது; அதனே எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாகப் பெற்றுள்ளானே அவ்வளவுக்கு அவ்வளவு மனிதன் திவ்விய மகிமையுடையய்ைச் சிறந்த திகழ்கின் ருன். சிவ சோதியான அந்த அறிவை அறவே காசப் படுகதி மனி கனே சேன் ஆக்கி விடுதலால் ஏறவு கொடிய சேம் எனக் கடிய நேர்க்கது.

சக்கிரீவன் குடியில் பழகி யிருக்கான் ஆக بهة مهة كمهدomهك லால் அக்கப் பழக்கம் அவனே கன்கு பிணிகதுக் கொண்டது. இன்று தேர்ந்த பிழைபாடுகளைக் கண்டதும் களிமயக்கம் கொடிய ւցs என்று கடிது இகழ்ச்தான்.

கஞ்சமெல் அணங்கும் திரும் கள்ளில்ை அருங்கினரை

நஞ்சமும் கொல்வது அல்லால் நர கினே கல்கா தன்றே.

-

கள் உண்பதால் களவு கொலே முதலிய பல கீமைகள விளே யும்; குடிகாான் இழிவான பழி தீமைகளில் உழலுவான்; அவனே இலட்சுமி நீங்கி விடுவாள்; இம்மையும் மறமையும் இழந்து வெம்மை சேர் காகில் அவன் விழ்த்து வருங்துவான * இா ஆம் து கலங்கினன். கஞ்சமெல்அணங்கு என்றது கிருமகளை. கஞ்சம் = காமரை. கள் கஞ்சினும் கொடியது: கன்னேக் குடி க் கவாை கஞ்சு கொல்லும்; கள் கொல்வகோடு கில்லாமல் கொடிய சக துன்பக் தையும் கொடுத்து வருத்தம் ஆகலால் தீய விடக்கினும் அத தீயது என வெறு க்கான். நஞ்சம் என்றதில் உம்மை அதன. கொலைக் தீமையைக் குறித்து கின்றது.

துஞ்சினர் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண் பார் கள் உண் பவர். (ஆறள், 926

உறங்கினவர் செக் கவர் போல் உணர்விழந்து கிடக்கின்ருர்: