பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2798 கம்பன் கலை நிலை

பருவமுதிர்த்து to:(S கிழவனுயி குந்தும் சடாயு செய்துள்ள அதே அரிய விாத் கிறலை இளைஞர்களாகிய நீங்கள் சிறிது சிக்கே, வேண்டும். செய்து வாழ்; இன்றேல் செத்து மடி' என்பது கரும விசர் கூறி வருகின்ற அருமை மக்திாம. ஆண்டவன் கே வி:ை மீட்ட விழைந்த சடாயு கடிது ஆருயியை நீத்தார். அக்க அம் மையைக் கண்டு வருவதிலும் நாம் கால் தடுமாறுகின் ருேம்.

காடுதலே நலம் இன்னும் நாடி அக் தோடலர் குழலிதன் துயரில் சென் றமர் வீடிய சடாயுவைப் போல வீடுதல் பாடவம அல்லது பழியிற்ரும என்ருன். குறிக்க தவனே கடந்த போனலும் காரியக்கை முடித்து வங்கால் அது சிறக்க விரியமேயாம். எவ்வழியும ய ண்டும் கேடி அம்மையைக் கண்டே வரவேண்டும்; இடையே யாரும் மா.த TA TTT TTTTTT S T T TST T TAAA AAAA AAAAT TAAA AAAASS SAA AAAA AAAATS கூறவே யாவரும் உள்ளம் தணிக்து ஊக்கி கின் ருர்.

—"

சம்பாதி வந்தது.

இாாம காரியமாய் இராவணனேடு போபா டி மாண்டான் எனச் சடாயுவின் விாத்திறலைக் குறித்த அனுமான் வான களி டம் பேசும் பொழுது அக்க மலைச் சாசலில் தனியே தங்கியிருக்க சம்பாதி என்னும் கழுகாசன் அங்கே காவி வக் கான். .ெ ரிய பறவை வடிவில் வக்க அக்க அதிசய கி ையனே அயலே வருகி . கவிகளில் இனிது காணலாம்.

முறையுடை எம்பியார் முடிகதவா எனப் பறையிடு கெஞ்சினன் பதைக்கு மேனியன் இறையுடைக் குலிசவேல் எறிதலான் முனம் சிறையறு மலை எனச் செல்லும் செய்கையான். (1) மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ்சினப் படையுளர் ஆயினர் பாரில் யார் என உடலினை வழிந்துபோய் உவரி ர்ே உகக் கடலினேப் புரையுறும் அருவிக் கண்ணினன். உழுங்கதிர் மணியணி உமிழு மின்னினுன: மழுங்கிய நெடுங்கனின் வழங்கு மாரியான்; புழுங்குவான் அழுங்கின்ை புடவி மீதினில் முழங்கிவங்து இழிவதோர் முகிலும் போல்கின்ருன். (3)

(

i.

ایی