பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2799

வள்ளியும் மரங்களும் மலையும் மண்ணுறத் தெள்ளுதுண் பொடிபடக் கடிது செல்கின்ருன் தள்ளுவன் கால்பொரத் தானியில் தவம் வெள்ளியம் பெருமலை பொருவு மேனியான் . (4) (சம்பாதிப் படலம், 23-26)

சம்பாதியின் உருவக் கே லக்கையும் உள்ளத்தின் இயல்பு களையும் பரித ப கிலைகளையும் இவை தெளிவாக் காட்டியுள்ளன. அவலக் காட்சிகள் கலலை மணம் விசிக் கண்னேட்டம் காண்

கின்றன. பிறவி வாஞ்சை பெருகி மிளிர்கின்றது

சடாயு ஒடு உடன் பிறக்க அண்ணன் ஆதலால் அவன் போ சில் மாண்டு போனை என்ற செ லைக் கேட்டதும் உள்ளம் தடித்து உயிர் பகை கது வங்கான . என் கம்பியை வெல்ல வல்ல வனும் உலகில் உண்டா? என்று எண்ணியிருத்தலால் அவனது உடல் வலியையும் அடலாண்மையையும் எவ்வளவு பெருமையாக மதிக் திருக்கினருன் ச - பது தெளிவாய் கின்றது. தம்பிபால் போன் புடையவன் ஆதலால் அலன து பிரிவு ஆரு க் த யாமாய் கேர்ந்தது. கனணிர் ஆ.மு. யப .ெ ருகியது.

உடலினே வழிந்துபோய் உவரி,நீர் உகக் கடலினேப் புரையுறும் அருவிக் கண்ணின்ை. சடாயு இறக்கான் என்ற சொல்லைக் கேட்டதும் சம்பாதி அழுது உருசியிருக்கும் உருக்கத்தைக் கண்களிலிருக்த வழிக்கி ருக்கும் ரிேனல் இங்கனம் அளந்து காட்டியிருக்கிரு.ர்.

பறவை உருவும் தெய்வீக அறிவும் மருவியுள்ளவன் ஆக லால் உடன் பிறப்பின் பாசத்தால் உள்ளம்கருஉேருகியிருக்கிருன்.

I

வெள்.கா நிறமும் விசத் திறலும் பேசறிவும் பெருகியுள்ள வன் ஆதலால் வெள்ளியம் பெருமலை பொருவம் மேனியான் என அவனது உருவக் கோலத்தை உள்ளியுணரும்படி கவி அள்ளி யருளினர். தள்ளிக் காவி அவன் துடிக்க வந்தான்.

அதி விசித்திசமான பெரிய கழுகு வடிவம் கிடீர் என அருகு வரவே வானாங்கள் கிகிலடைத்து அயல் ஒதுங்கின. அவமான் அஞ்சாமல் எ கிர் கின். நீ யார்?' என்.று அதட்டிக் கேட்டான். அவன் நெஞ்சம் உருகி கேர் எதிர் கூறினன்.