பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2800 கம்பன் கலை நிலை

"ஐயா! சடாயுவை யாரோ கொன் முன் என்ற சொன்னிர்

களே! அவன் யார்? எங்கே கொலை கடந்தது?' என உளம் உருகி

உரை ம.ம.கி விழிர்ே மல்கி வினவினன்.

அவனது பரிவான கிலைமையைக் கண்டதும் அனுமான் அன்பு மீக் கொண்டு, 'ஐயா, நீங்கள் யார்? முன்னதாக உங்களு டைய உண்மையைச் சொல்லுங்கள் பின்பு நான் கிகழ்க் கதை

னே மே சொல்லுகின்றேன’’ எண். உரிமையோடு உாைத்தான். சம்பாதி தவித்தது.

கான் சடாயுவின் அண்ணன்; சன் பெயர் சம்பாதி; என்னு டைய அருமைத் கம்பி இறந்து போனன் என நீங்கள் பேசிக் கொண்டிருக்கதைக கேட்டு என் உள்ளம் தடித்து இங்கே வங் தேன். கடந்ததைத் தெளிவாகச் சொல்லியருளுங்கள் என்று துவண்டு வேண்டி னன்.

அனுமான் யாவும் சொன்னன். இலங்கை வேங்கனை இரா வணளுேடு ைேமே போராடி மாண்டான் என்று கூறவே சம்பாதி துயரம் காங்க மாட்டாமல் கீழே வீழ்த்தான். கண்ணிச் செசரித்து கதறி அழுதான்.

'ஆ' என் கம்பியை இனி என்று காண்பேன்; எ க்கப் பிறப் யில் பார்ப்பேன்; அக்க விர பாக்கிாமமும் மெய்யறிவும் மே லான தன்மைகளும் எங்கே போயின? யாாலும் வெல்ல முடி யாத பெருவலியுடையான் என ஒரு கிலை அடைக் கிருத்தும் மாய அாக்களுல் மாய நேர்த்தாயே! ஐயகோ! உனது அறிவும் ஆண் மையும் அமைதியும் அகிலமும் அறியுமே, மனு குல திலகமாகிய தசரத சக்கரவர்த்தி உன்னே உரிமைத் துணை ஆக உவத்து கொண் டாடி உயிர் கட்புக் கொண்டிருக் காசே, கழுகரசய்ைப் பிறக் திருக்தாலும் உலக அரசுகளெல்லாம் விா கிலகம் என வியந்து புகழ விளங்கி வாழ்க்காயே!

மலரோன் கின்றுள ன் மண்ணும் விண்ணும் உண்டு: உலேயா டேறம் இன்னும் உண்டரோ: கிலேயார் கற்பமும் கின்றது; இன்று ே இலையாய்ை இது என்ன தன்மையோ??

என இன்னவாறு பன்னிப் புலம்பிப் பரிசபித்தான்.