பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2801

தம்பிபால் வைத்த அன்புரிமையால் சம்பாதி அலமந்த கவிப்பதை நோக்கி அனுமான் உள்ளம் இாங்கினன்; அவனை உரிமையுடன் ஆற்றித் தேற்றினன். தேறிய அவன் என்ன காரியத்திற்காக இாா வனைேடு என் கம்பி போராடஈேர்க்கான்? என்று ஆராமை மீதார்ந்து கேட்டான்.

போர் மூண்ட வகையையும், பொருத கிலேயையும், இமதி யில் மாண்ட இயல்பையும் மாருகி அவனுக்குத் தெரிய உரைத் தான். சிகாதேவியை மீட்டும் பொருட்டு மாட்டி மாண்டான் என்.று கேட்டவுடனே கம்பி இறந்தான் என்ற துன்பத்தை அவன் மறக் கான். புகழ் உடம்பை கிலைநாட்டிப் புத்தேளுலகம் புகுக் கான் என உவகையுட் கொண்டான். அக பொழுது அவன் உவக்து கூறிய மொழிகள் உள்ளத்தின் உயர் -ெருக்தகைமைகளை உணர்த்தியுள்ளன.

பைங்தார் எங்கள் இராமன் பத்தினி செக்தாள் வஞ்சி திறத்து இறந்தவன் மைகதா எம்பி வரமபில் சீாத்தியோடு உய்ந்தான் அல்லது உலங்தது உண்மையோ? (1) அறமன்னனுடன் எம்பி அன்பிைேடு உறவுன்ன உயிர் ஒன்ற ஒவின்ை பெறஒண்ணுக தோர் பெற்றி பெற்றவற்கு இறவு என்மை இதின் இன்பம் யாவதே! (2)

(சம்பாதிப் படலம், 44-45) சம்பாதியினுடைய மன நிலையும் மதி மாண்பும் இங்கே தெரிய வருகின்றன. ஒரு பதி விாகைக்கு உதவி செய்யப்புகுந்து கம்பி உயிரை விட்டான் என மது இக்தத் தமையனுக்குப் பெரு மகிழ்ச்சியைத் தகதுள்ளது. சகோத வாஞ்சையால் உளம் பதைத்து அழுது துடி க்தவன கிகழ்த்துள்ள மாணத்தின் கிலேமை தெரிந்ததும் சோகம் ங்ேகியது; அந்தச் சாவு யாருக்கும் கிடை யாத பெரிய யோகம் என்று உவகை ஓங்கியது.

எம்பி வரம்பில் சீர்த்தியோடு உய்ந்தான்.

அளவிடலரிய புகழோடு சடாயு உயர் பதவியை அடைக் துள்ளான் எனச் சம்பாதி உள்ளம் உவந்துள்ளமையை இவ் வுாை யால் ஒர்ன்து கிலைமைகளை உணர்ந்து கொள்கின்ருேம்.

351