பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Տ()2 கம்பன் கலை நிலை

அரிய தவசிகளாலும் பெரிய ஞானிகளாலும் பெறமுடியாத பேரின் பப் பேற்றைப் பெற்ருன்; அவனுடைய பிறவி அடியோடு தீர்க்கது; மீண்டு ஈண்டு வாத கித்திய முத்தியை கிலேயாகக் கொண்டான் எண் பான் உய்ந்தான் எண்ருன்.

அறம் அன்னுைடன் எம்பி அன்பிைேடு உறவு உன்னு உயிர் ஒன்ற ஒவின்ை பழமையான அன்புரிமையிலை தனது அரிய உயிரை இனித உதவியிருக்கிருன் என க் கம்பியின் வியக் கொடையை வியக் திருக்கிருண். கசாகைேடு சடாயு கண்பு கொண்டிருக்கமையால் அக்க மன்னனுடைய அருமைத் திருமகனை இராமனுக்கு உயி ருதவி புரிந்துள ளான் என உரிமை கனிங் த கினைக்துள்ளான்.

அாச முடியிழக் து காட்டில் வனவாசம் செய்ய வந்த பிள் ளைக்குப் பெரிய கங்தை என்ற முறையில் உரிய உதவிகள் பல புரிந்து வந்து இறுதியில் கனது உயி ை யும் கொடுத்தருளினுன். பண்பு நலம் கனித்த அக்த நண்பு கிலையை என்பும குளிா எண்ணி மகிழ்ந்து விண்னும் மண்னும் அறிய விளக்கியிருக்கிருன் . அறம் அன்னன் என இராமனே இங்கே கருதி யிருக்கலால் அந்தத் தரும மூர்த கியின் குன சீலங்களை அவன் கனகு தெளின் துள்ளான் என்பது தெரிய வக்கது. புண்ணியமே ஒரு உருவம் மருவிப் பசிய கோலத் திருமேனியாய் அகில வுலகங்களும் உய்ய வில் ஒன்று கையில் எக்தி வெளி வந்துள்ளது எனக் களி மீதுளர்க் து கருதியுள்ளான.

உயிர் ஒன்ற ஒவின்ை என்றது அவனது உயர்வான வென்றி விாக்கை கன்று சிக்கிக்க வன்தது. ஒவுதல் = விடுகல், விசுதல். எளிமையாக எண்ணித் தன் ஆவியை வெளியே தாவி ன்ை என்பது ஒவினன் என்னும் உரை ஒலியால் உனாகின்றது

தம் உயிரை எவரும் எவ்வழியும் விழைந்து பேனுவர். எதை இழந்தாலும் உயிருக்கு யாதொரு இடமும் கோதபடியே பாரும் உறுதியாய் ஒம்பி உரிமை பூண்டுள்ளனர். அத் தகைய இனிய உயிரை ஒரு உத்தமியைக் காக்கப் புகுந்து கனியே உகுக் கான் ஆதலால் அந்த வித்தக வண்மை வியந்து துதிக்க வந்தது.

கத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. (குறள் 235)