பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2803

இக்க அருமைத் திருக்குறள் ஈண்டு அறிய உரியது.

தன் உடல் அழிக்காலும் என்ற அழியாக ர்ேக்கியை அடையும்படியான சாவை எல்லாரும் எளிதில் பெற முடியாது.

உயர்த்த குல விபர்கள், சிறக்க கொடை வள்ளல்கள் என விளங்கி கிற்கும் மே லோர்களுள்ளும் புகழுடைய சாவிக்ன அடைய வல்லவர் சிலமே ஆதலால் அங்கச் சாக்காே அதிசய மகிமையுடையதாய் ஈண்டுக் த கி செய்ய வக்கது.

பெற ஒண்ணுதது ஒர் பெற்றி பெற்றவன்.

சடாயு பெற்றிருக்கும் பெரும் பேற்றை உய்த்துனரும்படி சம்பாதி இங்கனம் உசைத்திருக்கிருன். அவனைப் போன்ற ஒரு விாக்கிய கியையும் வித் க.க வள்ளலையும் யாண்டும் காண்டலரிது என்று அவன் உள்ளக் கில் கருதியுள்ளமை உரையில் ஒளி செய் துள்ளது.

இம்மையில் என் டிம் குன்ருத சீர்க்கியும், மறுமையில் அழியாக பேசின்ப விடும் கனது ஒரு மனத்தால் நிலையாக உரிமை செய்து கொண்டான் ஆதலால் அங் த அருமைப் பேற்

றை வியங் த பச சாட்டின்ை.

எ வரும் பெற முடியாக அரிய பாக்கியங்களைக் கன் உயி ரைக் கொடுத்து எளிதாகப் .ெ ற் றக் கொண்டசன் என உள்ளே உவந்து கொண்டமையால் இறவு இன்பம் என்ருன்.

இறந்து போனலும் கீர்த்திமான்கள் என்றும் அழியாக இன்ப நிலையினர் என்று ஏ.கதியிருக்கலால் அவனுடைய அறிவும் பண்பும் தெரிய வங் கன.

“One of the few, the immortal names

That were not born to die."? (Halleck)

'அழியாக ர்ேத்திகளையுடையவர் சிலrே; அவர் இறக்கா அம் இருக்கவமே' என்னும் இது ஈண்டு அறிந்து கொள்ளவுரியது

கன்னுடைய கம்பியின் மானத்தைக் கேட்டு முதலில் ம.ம.கி அழுத சம்பாதி பின்பு கிகழ்ந்த கிலைகளை அறிந்ததும் உள்ளம் தேறி உவன்து சென்று ரிேல் முழுகி ஆன்ம சாக்கியை கினேன்.த. மானச கருமங்கள் புரிந்து மீண்டு வந்து அனுமான் முதலிய யாவ ரிடமும் ஆவலோடு உ மவுரிமை பாராட்டி உவக்கிருக்கான்.