பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2804 கம்பன் கலை நிலை

ցF றகுகள் வளர்ந்தது.

பறவை வேங்தனுகிய சம்பாதியினுடைய சிறகுகள் அது பொழுது கரிக் த போயிருக்கன. இராம காரியமாய் வருகின்ற வானாங்களைச் சக்திக்க கேளுங்கால் இழக்க சிறகுகள் மீள வளர் க் த வரும் என்.று முன்னம் ஆகவலுைம் மாதவனலும் உணர்ந் திருக்கான் ஆதலால் இராம நாமத்தை உச்சரிக்கும்படி வானார் களே விழைந்து வேண்டினன். எல்லாரும் உவந்து கூறினர். ராம சாம சாம சம; ராம ராம; சம ராம என இவ்வாறு வானாங்கள் கூறவே இழக்க இாண்டு சிறகுகளும் புதிதாய் எழிலோடு வளர்ந்து விரிக்கன. அங்க அதிசய கிலையைக் கண்டதும் எல்லாரும் ஆனந்த பாவசாாய் வியந்து மகிழ்ந்தனர்.

இறகுகள் இல்லாமையால் மேலே பறத்து வாமுடியாமல் கீழே கால் தாவிக் குதித்த வக்க சம்பாகி சிறகடைந்தவுடன் புதிய அழகுடையகுய்ப் பெரு மகிழ்ச்சியடைக்கான். அவனது வாலாறு முழுவதையும் அறிய விரும்பி வானாங்கள் ஆர்வக்

தோடு கேட்டனர்; கேட்கவே அவன் யாவும் சொல்ல கேர்ன் கான்.

காயெனத் தகைய நண்பீர்! சம்பாதி சடாயு என்பேம் சேயொளிச் சிறைய வேக்க கழுகினுக்கு அரசு செய்வேம்:

பாய்திரைப் பாவை ஞாலம் படர் இருள் அகற்றும் பண்பின்

ஆய்கதிர்க் கடவுள் தேரூர் அருணனுக்கு அமைக்க மைக்கர் (1.

ஆயுயர் உம்பர்நாடு காண்டும் என்று அறிவு தள்ளி மீயுயர் விசும்பி னுாடு மேக்குறச் செல்லும் வேலை காய்கதிர்க் கடவுள் தோைக் கண்ணுற்றும் கண்லுரு முன்

---

தீயையும் சீக்கும் தெய்வச் செங்கதிர்ச் செல்வன் சிறி. (2)

முக்திய எம்பி மேனி முருங்கழல் முடுகும் வேலை எங்தைக் காத்தி என்ருன் யானிருஞ் சிறையும் எக் கி

வந்தனென் மறைத்த லோடும் மற்றவன் மறையப் போளுன்

வெந்துமெய் யிறகு சீர்து விழுக்கனென் விளிகி லாதேன். [3.

மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் கண்ணிடை நோக்கி புற்ற கருணையன் சனகன் காதற்

பெண்ணிடை பீட்டின் வந்த வானார் இராமன் பேரை எண்ணிடை யுற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்ரு ன். (4)