பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2465

தான் போருக்கு எழுங்க பொழுது சன் மனேவி சானை தடுத்துக் கூறியன யாவும் உண்மையாயினவே! என அவளுடைய

அறிவுரைகளைப் பெரிதும் புகழ்ந்து குறுநகை கொண்டான்.

பேதைமையான பெண் புத்தியினல் பிழை பேசிவிட்டாய் பாத!ெ என்று மகா மேதைபோல் அவளை வாயடக்கி வச்சேன்; வினே மாய சேர்க்கேன்!” என்று தன் மதிகேட்டை கினேன்.து கொந்த நிலையையும் நகை புனைந்து காட்டியுள்ளது.

நல்ல தாயவன் என்று நம்பி யிருக்கவன் பொல்லாச தீயவ குய்ப் பொருக்கி கின்ருனே! என வருக்கி யுள்ளான். தனக்கு ஈேர்க்க முடிவையும் முடிக்க வகையையும் கிகின ச்ச அளவில் ஈகை விகளங்தது. சினத்தின் சிரிப்பு மனத்தை மதிக்க வங்சது.

நகை, பெருமித நிலையை விளக்கியது.

காணம், பெருக்ககைமையை உணர்த்தியது.

(கொடிய துயாக்கில் விளைச்ச இனிய சிரிப்பு அவனது அரிய கம்பீரத்தின் ஒளியாய் வெளி மிளிர்கின்றது. ஈகையை அடுத்து | வக்க காணம் உயிரின் உயர் மனமாய் ஒளி புரிகின்றது.)

நாணம்.

(இமையான காரியங்களில் உள்ளம் கூசி ஒடுங்குதல் காணம் என வக்கது. இது மேன்மையான ஆன்ம குணம். இதனையுடைய வரே விழுமிய குலமக்களாய் ஒளி மிகுந்து வருகின்றனர். காணம் இல்லையானல் அந்த மனித வாழ்வு ஈனமாய் இழிச்துபடு ன்ெறது. பழிபாவங்களை அஞ்சி. ஒதுங்கிப் புகழ் புண்ணியங்' களை விழைந்து பேணிவருவதே நாணின் செயலாய் அமைக்துள்ள மையால் குண நலங்களுள் இது கலை சிறந்து விளங்குகின்றது. இக்கக் கன்மை அமைந்த அளவு மனிதன் தன்மை அடைத்து வருகிருன். உயிர் வாழ்வைப் புனிதம் ஆக்கி எவ்வழியும் இனி மை சார்து வருதலால் இச் செவ்விய சீர்மை திவ்விய கியிைல் கிகழ்ந்துள்ளது.)

ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல காணுடைமை மாங்தர் சிறப்பு. (குறள், 1012) கானம் உடையவனே மனிதன் என்னும் தகுதியை அடை

வின் முன் என்றமையால் அதன் கிலைமை சீர்மைகளை அறியலாகும்.

309