பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ! இக்க அருமைப் பண்பு வாலியிடம் மருவியுள்ள உரிமை பைக் கருதி மகிழ்கின்ருேம். இராம அக்கு கேர்க்க பழியை கினைக்து இங்கே அவன் காணி யிருக்கிருன். இது எவ்வளவு பெருக்தன்மை! எத்துணை மாண்பு உய்த்துனா வேண்டும்.

  • பிறர்பழியும் தம்பழியும் கானுவார் கானுக்கு உறைபதி என்னும் உலகு. (குறள், 1015.)

இக்க அருமைத் திருவாக்குக்கு வாலி இங்கே உரிமையா யுள்ளமை உணர்த்து கொள்ள வுரியது. மான விசன் என்று யாண்டும் பெருமைபெற்று வந்தவன் ஈண்டுத் தனது காண சீர் மையை ஞாலம் தெரிய கன்கு காட்டியிருக்கிருன்.

Lயாதொரு பழியும் கம்பால் கிகழாமல் பாதுகாத்தலும் ஏதேனும் நேர்ந்த வழி நெஞ்சம் துடித்து அயர்தலும் குலமக்கள் இயல்பாம். அங்கனம் கம் பழி போல் பிறர் பழியையும் கருதி காணுவது மேலான விழுமிய நிலையாம். அக்க மேன்மையான பான்மையை வாலியிடம் கண்டு ஈண்டு வியக்து கிற்கின்ருேம்.

நகைத்து காணியது அவனுடைய அதிசய நிலைமையைக் துலக்கி உலகம் த கிசெய்யும்படி கின்றது. அயலார் இளிவுமின் அதற்கு அளிபுரிந்து நானுவது உயர் பெருக்ககைமையாய் ஒளி மிகுந்து எம் உள்ளங்களை உவகையுமத்துகின்றது. சிறக்க விார் களிடம் உயர்க்க சீர்மைகள் இயல்பாகவே அமைக் கிருக்கின்றன.

ஏறைக் கோன் என்னும் சிற்றாசன் இற்றைக்குப் பல மனம் முண்டுகளுக்கு முன்னர் இக் காட்டில் இருக்கான். அவன் ல்ைல உபகாரி. பிறருடைய எளிமையைக் காணின் அவன் உள்ளம் காணி ஒல்லையில் உதவி யருளுவான்.

"பிறர் கையறவு தான் காணுதலும்

படைப்பழி தாரா மைங்தினன் ஆகலும்' (புறம், 157)

என அவனது இயல்பையும் திறலையும் இளவெயினி என் பவர் இங்ாவனம் உயர்வாக உவத்து புகழ்ங்கிருக்கிரு.ர்.

  • பிறர்க்கு நேர்ந்த பழியையும் தமக்கு கோக்கதாகக் கருதி கானு வாசை கானுக்கு உறையுள் என்று உலகம் பேணி நிற்கும் என்பதாம். உறைபதி=தங்குகின்ற இடம். பிறர் இழிவுறக்கானின் மேலோர் வருங் துவர் என்பது கருத்து. சிறந்த மேன்மக்களுடைய கிலேமையை இஃது உணர்த்தி கின்றது. உயர்ந்த பெகுங்ககைமை ஒளிபுரிக் துள்ளது.