பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2468 கம்பன் கலை நிலை.

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஒர் குரக்கினத்து அரசைக் கொலல மனுநெறி கூறிற்றுண்டோ: இரக்கம எங்கு உகுததாய்? என்பாலஎப்பிழை கனடாய் அப்பா' HIகக! இது பூண்டால் புகழையார் பரிக்கற் பாலார்? (5) ஒலிகடல் உலகம் தன்னின் ஊர்தரு குரங்கின்மாடே கலியது காலம வந்து பரந்ததோ கருணே வள்ளால்! மெலியவர் பால தேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் வலியவர் மெலிவு செய்தால் புகழன்றி வசையும் உணடோ? (6) கூட்டுஒரு வரையும் வேண்டாக் கொறறவ! பெற்றதாதை பூட்டிய செலவம் ஆங்கே தம பிக்குக் கொடுத்துப் போக்து காட்டு ஒரு கருமம் செயதாய் எம்பிக்கு இவ் வரசை கல்கிக் காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமமதான் இதின்மேலுண்டோ?

அறைகழல் அலங்கல் வீர ராயவர் புரிவது ஆண்மைத் துறைஎனல் ஆயிற்றுஅன்றே தொண்மையின்கன்னுாறகெல்லாம் இறைவன் என்னேச் செய்தது ஈதுஎ னில் இலங்கை வேங்தன் முறையல செய்தான் என்று முனிதியோ முனிவி லா தாய்! (8) இருவர் போர் எதிரும் காலை இருவரும் கல்லும் ருரே ஒருவர்மேல் கருணே தாண்டி ஒருவர்மேல் ஒளித்து கின்று வரிசிலை குழைய வாங்கி வாயமபு மருமத்து எய்தல் - தருமமோ பிறிது ஒன்ருமோ தகுகிலது எனனும பக்கம, (9) (வாலி வதை 75-83)

, t- இக்கப் பகுதியைக் கவனமாய்க் கருதி கின்று உரையாடல் «ձոպա உணர்வு கிலைகளையும் கூர்த்து கோக்குகின்றவர் அரிய பல உண்மைகளை ஒர்த்து கொள்ளுகின்றனர். துணுகிய அறிவமைதி கள் மொழிகள தோறும் ஒளி விடுகினறன. உருவக் காட்சிகள், உள்ளத் துடிப்புகள், உரிமைப் பிடிப்புகள், உணர்வு கலங்கள, உயிர்க் குணங்கள் விழிகள் தெரிய வெளிவந்துள்ளன.)

கோ கண்டத்தைக் கையில் எக்தி வி. கம்பீரமாய் இாாமன் வந்து கின மகம, வாலி கண்டதும, வாய் கறந்து பேசியதம், வார்த்தைகளின வலிமைகளும், வாசமுறைகளும, சிேகிமைகளும் கம கண ன கிரே கோன வி எணனரிய காட்சளை இனிது அருளு னெறன. ஆண்மையும அமைதியும மேனமையும மிளிர்கினறன. விண்ணில் உலாவுகின்ற காளமேகம் செக்தாமரை மலர்கள் பல மலர்த்து அரிய ஒரு வில எங்கி மண்ணில் கடக்க வருவது