பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2469

போல் வங்கான் என வாலி எதிாே இராமன் சோன்றியகோலத்தை கம் கண்ணிலும் கருத்திலும் எண்ணி மகிழும்படி காட்டியிருக்ெ முர். பசிய ம. க.க சோதி அயல் எங்கும் வீச விழுமிய எழி அடன் வெளி விளங்கி யுள்ளமை விழி துலங்கி கின்றது.

கொலை புரிந்துள்ள ஆளை இங்கனம் அழகாகக் கொண்டுவந்து காட்டியது கிலைமையும் தலைமையும் சீர்மையும் கினைந்து தெளிய.

எல்லாம் இன்புற அன்பு செய்து வந்துள்ள வன்; யாவர்க்கும் ஆதரவாளன்; இவன் எது செய்யினும் அது தரும கிேகளைக் தழுவி வருவதேயாம், பிள்ளையைப் பிதா அடித்துத் திருத்துவது போல் பிழை யுடையாரை ஒமத்து அடக்கி உலகிறகு இதத்தை யே விளைப்பவன் என்னும் உண்மையை துண்மையாக உணர்த்து கன்மையை ஒர்த்து கொள்ளும்படி கார்முகில் என்ருர், !

யாண்டும் ாே பொழிந்து வரும் கார்மேகம் சில பொழுது கல் மழை பெய்யிலும அதனே உலகம் புகழ்ந்து போற்றுமே பன்றி இகழ்ந்து தாம்ரு து. கால வேற்றுமையால் கிகழ்வதை மேலெழுக்கபடி காணுமல் மூல முடிவுகளை ஒர்க்க சீலம் தெணிய வேண்டும். மான விான் செயல் மோன ர்ேமையா யுளது.

(கிகழ்ந்த கருமம் வெளியே கொடுமையாய்த் தோன்றிலும் உள்ளே சருமம் மருவி யுள்ளது என்னும் மருமம் இறுதியில் தனியே உரிமையாய் வருகின்றது.

திேயை முன்னிட்டு அாசன மோதி அடிப்பின் அவனது செய்கையைத தெய்வம் உவக்க புகழ்ந்து கொள்கின்றது.

Bless the hand that gave the blow.” (Dryden) "அடித்த கையை ஆசிர் வகித்தருள்' என்னும் இது ஈண்டு அறிய வுரியது. அனைதது அருளும் கை அடிக்குமாயின் அசன் முடிவை கினைக் கருளுகினரும்.

அஎன்பத் தொடர் களைந்து இன்ப கலம் புரிவது கண்பு கிலை பாம்; அக் கப் பண்புடைமை இங்கே படித்த வத்துள்ளது.

நீல முகில வாலி கண் உற்ருன் என்ற த பசியகோலத் திரு

டிேனியை வெளன் . பன அங் கே கண்டுளள காட்சி ம்ை உளளம இக்கே உவக்க கான வக்கது. விலலோடு விளங்கிய காளமேகம