பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.94 கம்பன் கலை நிலை

புயலைப் பற்றும்அப் பொங்கரி போக்கிஒர் முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ. (3) கார் இயன்ற களங்க கிறத்தொன்மை ஊர் இயன்ற மதிக்கு உளதாம் எனச் சூரியன் மரபுக்கும் ஒர் கொன் மறு --- ஆரியன் பிறந்து ஆக்கினே ஆமரோ. (4) மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வங்து உற்ற என்னே ஒளித்து உயிர் உண்ட ே இற்றையிற் பிறர்க்கும் இகல் ஏறென கிற்றி போலும் கிடங் த கிலத்தரோ (5) நூாலியற்கையும் தும்குலத்து உங்தையர் போலியற்கையும் சிலமும் போற்றலே வாலியைப படுத்தாய் அலே: மன்அற வேலியைப் படுத்தாய் விறல் வீரனே. (6) தாரம் மற்று ஒருவன் கொளத் தன்கையின் பார வெஞ்சிலை வீரம் பழிப்பதே நேரும் அன்று மறைக்து கிராயுதன் மார் பின் எய்யவோ வில் இகல் வல்லதே? (?)

(வாலி வதைப் படலம் 84-90)

- வாலி பேசி யுள்ள வார்த்தைகள் நம் உள்ளச் செவிகளில் ஒசை மீறி ஒலித்து சிற்றலைக் கூர்ந்து கேட்கின்ருேம். குறிப்புகளை ஒர்த்து சிக்கிக்கின்ருேம். அவனுடைய மனமும் சினமும் மதியும் மொழியும் அதி வேகமாய்க் கதி மண்டி வருதலை இடங்கள் தோறும் கண்டு வருகின்ருேம். காட்சிகளில் யாண்டும் பெருங் தன்மைகள் பெருகி மிளிர்கின்றன. வி. மும் மான மும் வெப்ப மும் திட்பமும் மாருடி மீ/வி மேலோடி வருகின்றன)

கல்ல திேமான் என்று கான் உறுதியாக சம்பியிருக்க விசன் இப்படிப் பொல்லாத கொலையைச் செய்தானே! என உள்ளம் கறுத்து அவன் உருத்துள்ள கிலைகள் உரைகளில் வெனிப்பட் டுள்ளன.

இாாமா! நீ செய்துள்ள செயல் வீசக் கேடானது; விதி முறை பிறழ்க் க.த ; அறிவின முடையது; அவமானமானது; பொய்யும் புன்மையும் புலையும் மலிக் சது; வெய்ய பழி மிகுந்தது;