பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2495

ஐயோ! என்ன பயன் கருதி இன்ன கொலை செய் காய் பாண்டும் கடுவு நிலைமையுடன் கின்று யாவர்க்கும் சிே வழங்குவதே இராச தருமம்; மனமுறையைக் கருகாது போயினும் மனிதக் கன்மை யையும் கானேமே உனக்கும் எனக்கும் என்ன வகையிலும் பாதும் பகை இல்லையே; இத் துே செய்தது என்? உன் மனைவி யைக் கவர்ந்த போன பகைவனைத் தொலைக்க ஒரு துணைவனைச் சேர்த்த அவனுக்கு உதவியாக இது செய்தாய் எனின் அது பெரிய மடக் கனமாகும்; மதயானையைக் கொல்ல கினேன் சவன் சிங்க ஏற்றைக் கைக் கொள்ளாமல் முயலைத் துனேக் கொண்ட முழுமூடம் போல் உனது செயல் எள்ளி கையாடுதற்கே இட மாம்; சூரியன் மாபு உன்னல் சிசழிய சேர்க்கது; .ே அதற்கு ஒரு களங்கமாய்க் கோன்றிய்ை; இல்லாளை எடுத்துக் கொண்டு இகழ்ந்து போனவனே பாதும் செய்யாமல் விட்டு என்னை ஒளித்து கின்று கொன்ருயே நீ ஒரு விசன நல்ல சத்த விார்கள் எதிாே தலை கிமிர்ந்து இனிமேல் ரீ கிற்க முடியுமா? வி. மாபில் பிறக்க எவனும் இது செய்ய மாட்டான்; நீ வாலியைக் கொல்லவில்லை; தரும வேலியைக் கொன்ருய் உன் காாக்கை வலிந்து வவ்வின வன எய்யாமல் கை சோர்த்து கின்ற நீ யாதும் செய்யாத என்னை மறைந்து வந்து எய்தாயே! உன்னுடைய வீசக்கை என்னுடைய நாவால் நான் என் என்று சொல்லுவேன்? சிறக்க சரும விான் என உன்னை தான் கருகியிருக்க என் கருமத்தை கொந்து கவல் ன்ெறேன்' என்று இவ்வாறு சிங்தை கொதித்துச் சிறிச் சினங்து வாலி கூறி கின் ருன் உள்ளே கோபக் கனல் கோய்ந்துள்ளமை பால் வார்க்கைகள் கொதிப்பு மீறி வெளி வந்துள்ளன.

இராமனை அதி மேன்மையாக எண்ணி யிருந்தாலும் வஞ்ச மாய் மறைந்து கின்ற அவன் உயிர்க் கேடு செய்த த வாலியின் செஞ்சைக் கலக்கியுள்ளது. உள்ளம் கனன் கின் ருலும் உரை களில் கண்ணியங்கள் கனிந்து கிற்கின்றன.

கின் மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று. இக்க வாக்கியத்தை எண்ணி இசங்குகின்ருேம்.

சக்கரவர்த்திக் கிருமகன் ஆதலால் உலகம் முழுவதும் அவ அக்கு உரிமை என்று கருதி இவ்வாறு உசைக்கலாகுன்.

  • =