பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2502 கம்பன் கலை நிலை

சக்கிரீவன் வாலி கையில் பட்ட அல்லல் கிலைகளே அவமான் முன்னம் சன்னிடம் சொல்லியுள்ளமையால் அவ் வாலா.வகளை யெல்லாம் தெளிவாக எடுத்து கேரே விரித்து உாைத்தான்.

சான் யாதொரு பிழையும் செய்யவில்லை என். முன்னம் வாலி சொன்னதற்கு இவ்விான் பதில் சொல்லுகின்ருன் - EAs லால் அவன் செய்துள்ள ைேமகளுள் ஒன்றை முதலில் குறித் துக் காட்டி குன், ஈடக்சபடியே தொடர்ந்து காண வந்தது.

தான் செய்திருக்கும் கொடுமையைக் கருதி உணர்த்து அவன் மறுவி இாங்குமாறு உறுதி யுண்மையை முறையே இவன் வாைக்து கூறி வருகின்ருன். குற்றம் இல்லாதவனே க் சண்டிப் பது கொடிய அதிே என்று வாலி குற்றம் சாட்டினமையால் இக் கொற்றவன் அதனை கேசே எடுத்துக்காட்ட நேர்க்கான்.

|- பேசுவின்றவனுடைய உள்ளக் கருத்தையும் பேச்சின் குறிப்பையும் கூர்த்துணர்த்த பதில் கூறுவதில் இாாமன் அதி கி.புனன் ஆதலால் இவனது வாச முறைகள் பாண்டும் வலிமை யும் அமைதியும் பூண்டு நீண்ட வெற்றிகளில் கிலவி வருகின்றன.

வில்விாம் போலவே சொல் விசமும் வாய்ந்துள்ளது. தன் வில்லால் எய்யப்பட்டவன் எய்த சொல்லம்புகளுக்கு கேசே வல்

லம்புகளைப் பெய்து வருகிருன்."

தன் சம்பியைச் சித்திர வ ைசயாத் துன்புறுத்திக் கொலை செய்ய மூண்ட கொடுமையைக் குறித்துக் காட்டிப் பின்பு அவ அனுடைய சாத்தை வவ்விக்கொண்ட கோ க்கை வாலி எதியே இவ்விான் சிறி யுசைத் தான்.

ஈரம் ஆவதும் இற்பிறப்பு ஆவதும் வீரம் ஆவதும் கல்வியின் மெய்க்நெறி வாரம் ஆவதும் மற்ருெருவன் புணர் தாரம் ஆவதை தாங்கும் தருக்கதோ? (1)

மறம் திறம்பல் வலியம் எனுமனம் புறம் திறமபல் எளியவர்ப் பொங்குதல்: அறம் திறம்பல் அருங்கடி மங்கையர் திமம் திறம்பல் தெளிவுடை யோர்க்கெலாம். (2)