பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2508

தருமம் இன்ன தெலும் தகைத் தன்மையும் இருமையும் தெரிந்து எண்ண8ல எண்ணில்ை அருமை உம்பிதன் ஆருயிர்க் தேவியைப்

பெருமை ங்ேகினை எய்தப் பெறுதியோ? (3)

ஆதலானும் அவன் எனக்கு ஆருயிர்க் காதலான் எனலானும் சிற்கட் டனென் எதிலாரும் எளியர் என்ரு சையும் இது ர்ேப்பது என்சிங்தைக் கருத்தரோ. (4 J

_இக்கப் பகுதியில் சரும சீர்மைகளும் வி. மேன்மைகளும் கூர்மையாக உணர்ந்துகொள்ளும்படி செனிக்க மொழிகளால் வெளிவந்துள்ளன. சிறக்க கலைஞன் வாயிலிருக்க திே செவிகளுக் குத் சகுக்க இலக்கணங்கள் இங்கே தெளிவாயிருக்கின்றன. மனிதனுடைய கருமங்கள் சருமங்களோடு கலச்ச வழி சிறக்க திகழ்ன்ெறன; கலவாதொழியின் இழித்து படுன்ெறன.

பிறருடைய மனைவியரை விரும்புவது பெரும் பிழை என்.அ தலைமையாக சண்டு வாைக்து காட்டியது வாலிபி அடைய கிலே மையையும் கெடும் பழியையும் கினைக்த செளிய. கல்வி, அறிவு, செறிவு, ஆண்மை, குடிப்பிறப்பு, குணச்சிறப்பு, மானம், விாம் முதலிய உயர் கலங்கள் யாவும் அயலான் மனைவியை விழையின் அடியோடு நாசமாம் என்றது. வாலி செய்துள்ள குடிகேட்டைக் கருதி வந்தது. அவன் பெருமை முழுவதும் இழக்க படு சேம் அடைக்கிருக்கும் கிலைமையை இங்கனம் பரிக்க கூறினன்.)

(இனிய அன்பினன். நல்ல குலமகன், சிறக்க கல்விமான், , உயர்த்த திேமான், சத்திய சிலன், உக்கம நெறியினன் என இன்னவா.டி வருன்ெற உன்ன க மைெமகள் எல்லாம் ஏகபத்தினி , விரதன் என்றும் ஒருவனுக்கே கனியுரிமையாம். அக்க ஒழுக்கம் ஒன்று இல்லையாயின் அவன் எவ்வளவு மேன்மைகளை எய்தியிருக் காஅம் அவ்வளவும் பாழாம்.)

சாம் = அன்பு. வாரம்=உரிமை.

சாமும், இம்பிறப்பும், கல்வியும், விசாமும், மெய்மையும், அரிய பேறுகள் ஆகலின் அவை உரிய மாட்சிகளாய்க் காட்சிக்கு வக்கன. இக்கப் பெருமைகள் சால்லாம் பிறன் மனை கயவாக னெறி