பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2504 கம்பன் கலை நிலை

முறையில் நிலத்து நிற்கின்றன. கெறிபிறழின் பாவும் கிலை யிழில்து ஒழிகின்றன.

ஒருவன் புணர் தாரம் என்ற த சனக்கு உரிமைத் துணைவி யாக ஒருவன் மனத்து கொண்ட மனேவியை.

உலக வாழ்வில் இத்தணைமையே உவகை கிலேயமாயுள்ளது.

சீவிய காலம் முழுவதும் தன் வாழ்க்கைக்கு உயிர் ஆதாா மாய் உடன் அமர்ந்திருக்க இனிய போகங்களை நல்கி அரிய மக்களைப் பயத்து சக்து இருமைக்கும் உரிமை புரிதலால் மனித அக்கு மனைவி அருமைப் பொருளாய் அமைக் கது.

“A good wife and health

Are a man’s best wealth.”

கல்ல மனைவியும், ஆரோக்கியமும் மனிதனுடைய சகல சிறக்க செல்வங்கள்' என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

o

தேக சவுக்கியம் போக போக்கியமும் சீவர்களுடைய வாழ்

வின் இரு விழிகளாய் இனிது அமைந்துள்ளன.

இங்ஙனம் இன்ப நிலையமாயிருக்க தனது அருமை மனைவி யைப் பறித்துக் கொண்டு சக்கிரீவன அடித்து எாக்கி விட் டான் ஆகலால் வாலியினுடைய பழிச் செயலையும் பாவக் கீமை யையும் கோபக்தோடு இராமன் குறிக் த உரைக் கான்

சருமம் இது வீரம் இன்னது; என வ ைசபறை செய்து இக் கோமகன் இங்கே அறி. வுறுக்கியிருக்கும் அமுக கரு கிக் காண வுளிய கருமவி ன் வாயிலிருந்து சு ாரு பங்கள் வெளிவருகின்றன

மறம் திறம்பல் வலியம் என மனம் புறம் திறம்பல்; எளியவர்ப் பொங்குதல்.

சாம் மிகவும் வல்லமையுடையேம் என்ற உள்ளம் செருக்ெ அல்வழியில் புகு க.அம், மெலியவரை கவித லும் வி. க்கிற்குக் கேடாம். மறம்= விசம். கிறம்பல் - கெறிகடத்து மீறி கடத்தல். ம பு கிலே திரியின் எதுவும் பெருமை இமுக்த பிழைபடுகின்றது. தனக்கு ஆற்றல் இருக்கின்ற என்.று களித்த எழைகளை வரு ச் துவாயிைன், அவன் பழியும் பாவமும் அடைக்து பாழாகின் முன்.