பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2514 கம்பன் கலை நிலை

பகைவரைக் கொன்று தொலைப்பதே என்.றும் குலத் தொழி லாக உடையவன் எனத் தன்னைக் கொலை செய்திருக்கும் கிலே தெரிய வுாைத்தான். சில ஏக்கி கின்ருலும் கேமியன் என்ருன்.)

குற்றம் உற்றிலென் நீ அது கோடி!

எங்கள் சாதிமுறைப்படி சான் ஒழுகி யிருக்ேெறன்; பிறர் மகன விழைக்கதாக என்மேல் பழி சொல்வது வழிவகை செரி யாக வசை மொழியேயாம். அதனை இனிமேல் ஒழிக, கான் யா தொரு குற்றமும் செய்ய வில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுக என இங்ஙனம் உணர்த்தி யுள்ளான். அது கோடி! என்ற து எவ்வழியும் யாதும் சான் பிழை செய்ய வில்லை என்னும் .அண்மையை நீ என்ருகத் தெளிக் து கொள்க என்ற படி لله عا"

அவ்வா. கெனியின் செய்துள்ள கொலை கொடிய பழி பாய் வெளியாம் என்பது குறிப்பு. குற்றமில்லாத என்னைக் கொன்ற தல்ை பெரிய கொலைக் குற்றவாளி; உன் கிலைமையை மறைத் சற்கு னன்னேக் குற்றவாளி என்ற புலையாடுகின்ருய்.)

வெற்றி யுற்றது ஒர் வெற்றியினய்! இாமனதுகொற்றத்தை இவ்வாறு கொண்டாடியிருக்கிருன். குற்றமற்ற கன்னே அகியாயமாய்க் கொன்ருன் என்று கொகித் திருந்தும் வார்த்தைகள் இப்படிக் குகித்து வந்திருக்கின்றன.

(வெற்றியுற்றவெற்றியான் என்ற துஉய்க் துணாவுற்றது அரிய பல பாக்கிாமச் செயல்களைச்செய்து வெற்றியை இவன் முயன்று பெருமலே அது கானகவே இவனே விழைத்து வந்து சேரும் என்பதை நேரே ஒர்த்து குறிக்கிருக்கிருன்)

அலெ வுலகங்களும் எதிர்பணிய யாண்டும் கிகாற்ற வெற்றி விசனும் கிலவி கிற்றலால் ஜெகவீர ராமன், ஜெயப் பிரதாபன் என இக் கோமகன யாவரும் யாண்டும் கொண்டாடி வருகின்றனர்.

எதிர்ந்தவர் எவரும் களர்த்துபட, யாாாலும் வெல்ல முடி பாத அதிசய விாய்ைக் துதி கொண்டு கின்ற கன்னை இங்கே ஒரு கணையால் உயிர் வாங்கி கிற்கின்குன் ஆசலால் அக்க அற்புத வெற்றி இப்படிப் பேச வந்தது. அரிய வெற்றிகளுள் இது ட்ெரிய வெற்றியாயது. உண்மை உணர்க்கவன் உற்றதை உாைத்தான்.