பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z 516 கம்பன் கலை நிலை

விலங்க லாமை விளங்கியது ஆதலான் அலங்க லார்க்கு இது அடுப்ப தன்ருமரோ. ( 1) பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய அறிவின் மேலதன் ருே அறத்தாறுதான் நெறியின் நோன்மையை நேர்கின்று உணர்ந்தே பெறுதியோ பிழை யுற்றுறு பெற்றிதான். (2) மாடு பற்றி இடங்கர் வலித திடக் கோடு பற்றிய கொற்றவற கூயதோர் பாடு பெற்ற உணர்வின் பயத்தில்ை வீடு பெற்ற விலங்கும் விலங்கரோ (3) சிங்தை நல்லறத் தின்வழிச் சேர்தலால் பைங்தொடித் திருவின் பரிவு ஆற்றுவான் வெந்தொழிற றிறல் வீடுபெற்று எய்திய எங்தையும் எருவைக்கு அரசு அல்லனே?. (4) நன்று துேஎன்று இயல்தெறி நல்லறிவு இன்று வாழ்வ தன்ருே விலங்கின் இடை கின்ற கன்னெறி அேறியா நெறி ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமாால், (5) தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே: மனுவின் நெறி புக்க வேல் அவ் விலங்கும் புத்தேளிரே, (6) காலன் ஆற்றல் கடிங் த கணிச்சியான் பாலின் ஆற்றிய பத்தி பயத்தலான் மாலினல் தரு வன்பெரும் பூதங்கள் காலின் ஆற்றலும் ஆற்றுமி கண் ணிய்ை. (7)

மேவரும் தருமத் துறை மேவினர் எவரும் பவத்தால் இழிங் தோர்களும் தாவருங் தவரும் பல தன்மைசால் தேவரும் முளர் தீமை திருந்தினர், (8) இனையது ஆதலின் எக்குலத்து யாவர்ககும் வினேயி ஞல்வரும் மேன்மையும் கீழ்மையும் அனேய தன்மை அறிந்தும் அழித்தனே மனேயின் மாட்சி என்ருன் மனுநீதியான். (9)

(வாலி வதை 107.1.15)