பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2.933 சுவையை யூட்டியுள்ளது. பார்த்த பார்வை மாருமல் ஒரே கோக் காய் கிம்பது உயிரின் எக்கத்தை நிறை தாக்கி கேரே காட்டு கின்றது. பரம சிந்தனையுடைய ஞானயோகி போல் சானகி இராம னைக் கியானித்து மோன மா யிருந்துள்ளாள். அவ் அண்மையைக் கண்கள் காட்டி யுள்ளன. அல்லும் பகலும் யாதும் கண் துயிலாமல் கணவனேயே உள்ளியுருகி அல்லலுழக்கு இக் ல்ைலாள்.அங்கு கண்ணியிருக்தாள். வெயிலிடைத் தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள். இந்த விளக்கத்தை விழைந்து பார்த்து உளைந்து கிற்கின் ருேம். உயிாடைந்துள்ள துயர நிலையை முன்னம் கண்கள் மூலம் காட்டினர்; இதில் அந்த உடலிருந்த கிலையை உணர்க்கியருள் கின்ருர் மின்னின் ஒளி; போன்னின் சோதி என்றபடி எழில் ஒளி தவழ்ந்திருக்க அக்கச் சிவக்க திருமேனி இதபொழுது பொலி விழந்து கலிவடைந்திருக்கும் மெலிவினை எனிது தெளிவுறுத்த உவமை அமைக் க.து. விளக்கு கணக்கு உரிமையான இாவில் இனிய ஒளி விசி எங்கு சொலித்து விளங்கும்; மாருண பகலில் வேரு ய் மழுங்கி .கிற்கும். அம் மெலிவும் நலிவும் விழி தெரிய வக்கன رومی ها ۹ ه. (o) -ல் ஒத்த நிறத்தன், அஞ்சன வண்ணன் என அழகு சாக் அள்ள இராமன் அருகே இருக்க பொழுது பேரெழி லோடு முயொளி அளிக்க ைெத உவங்கிரு க்காள் ; அவனைப் பிரிங்து வேறே அபலா ப் கமையால் இயல் ஒளி சி ைசக்து துயருமுக்த உயிர் ம.வயுெள்ளாள் ஆகலால் பகல் விளக்கு WI of கேர்ல் தாள். உடல் மெலிங் து படர் மலிக் த உளம் கவன்.று பொலிவு குன்றி பொறையோடு உறைக்கிருக்கும் இக் குலமகளை வெயிலி வைத்த விளக்கு என ஈண்டு விளக்கியிருப்பது வியனை -اWTO காட்சியாய் விளங்கியுள்ளது. சிறையிடை வைத்த சிதை வெயிலிடை வைக்க விளக்கு என உருவ ஒளி மழுங்கி இருந்தாள் என்ற சஞல் அவளது பரிதாபமான பருவால் கிலைகளை உணர்த்து கொள்ளலாம்.