பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2934 கம்பன் கலை நிலை அருமை காயகனைப் பிரித்துள்ள அப் பிரிவு உயிரை வாட்டி யிருத்தலால் உடல் ஒளி குன்றி வாடி வதங்கி மறுகி மயங்கி உருகி உயங்கி உணர்வு கலங்கி உயிர் பரிந்துள்ளாள். பிரிவுத் துயரால் உயிர் மறுகியுள்ளமையை உடல் கிலே உணர்த்தியது. அரிய காதலர் பிரிவு பெரிய கோசலாபது. 'பகல் எரி சுடரின் மேனி சாயவும், பாம்பூர் மதியின் துதல்ஒளி காப்பவும், எனக்குங் உரையா யாயினே : கினக்குயான உயிர் பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின் அது கண் டிசினல் யானே: (நற்றினே, 128) கணவனைப் பிரித்து வருங்கியிருக்க ஒரு கலைவியின் கிலையை இது காட்டியுள்ளது. பகலில் எரிகின்ற விளக்குப் போல் மேனி ஒளி மழுங்கி, துதல் பசத்து தியருமுத்து இருக்கள்ை எனச் சங் கத்துச் சான்ருேரும் இங்ாவனம் பாடியுள்ளனர். பிரிவில் பரிவுற்றிருக்கும் மகளிர்க்குப் பகல் விளக்கை உவ மை கூறிவது கவி மாபு என்பது தெரிய வக்கது. “To enlarge or illustrate this power and effects of love is to set a candle in the sun.” (Burton) காதலின் விளைவுகளை உங்கள் முன் நான் விரித்து விளக்கு வது சூரியன் எதிரே விளக்கை ஏற்றுவது போலாம்’ என்னும் இது இங்கே அறியத் தக்கது. வெயிலில் இட்ட விளக்கு விளக்க மின்றி ஒளி மழுங்கி யுள்ளமையைக் கலையுலகம் இங் என ம் காக கிக் காட்டியுளது. திபேச் சுடர் போல் சொவிக்கிருந்த கிருமேனி கேசழித்து மாசு படிங்துள்ளது என மனம் படிய மொழிக் கார். * பகலில் மழுங்கிய விளக்கு இாவில் ஒளி விசி மிளிர்வது போல் கால வேற்றுமையால் கோலம் குலைந்துள்ள அவள் உரிய கணவனை அடைந்து பெரிய மகிழ்ச்சியை விரைவில் பெறுவாள் _ என்பதும் துணுகி யுனா வக்க.த ஒளியிலா மெய்யாள் என்றது என்.றும் ஒளியுடைய மெய் யாள் அன்று அங்கே இருக்க அவல கிலையை அறிய. வெய்யோன் வைத்த சிறையில் செய்யாள் மறுகி யிருக்காள்; அங் கிலையை