பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2935 T கோக்கி ஐயோ! என்று அலவி வையம் முழுவதும் வருக்கி கின் றது. உ க்சம பத்தினி தயாம் உலக வுள்ளங்களை உருக்கியுளது. மழைக்கண் என்பது காரணக்குறி என வகுத்தாள். சீதையின் கண்களை கம்முடைய கண்கள் காணும்படி இது காட்டியுள்ளது. ஒயாமல் அழுத அழுது அக்க அழகிய விழிகள் இமைகள் விங்கி எழில் சிதைக்கிருந்தன. கரிய நீர்மையால் முன்னம் கண்ணுக்கு உவமையாயிருக்க கார்மேகம் இதுபொழுது ைோப் பொழிகின்ற செயலிலுைம் நிலையொத்து கின்றது. மேகம் பொழிவது போல் கண்கள் ைோச் சொரிக்கு கொண்டேயிருந்தன. முலைத்தடம் கடந்து அருவி போய்த் தாழ என்ற சனல் மார்பில் வழிக்கோடிய நீர் கிலையை ஒரளவு கோமின்து கொள்ளலாம் வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் என விழுமிய நிலையில் மன்மை பெற்றிருக்க விழிகள் அஞ்சன வண் னனை எண்ணி எண்ணி அழுது தவித்துள்ளன. அரிய மஞ்சினேடு அஞ்சனம் முதலிய அதிகம் கரிய காண்டலும் கண்ணினிர் கடல்புகக் கலும்வாள். கரு மை லேம் பசுமை முதலிய உருவங்கள் எது எதிாே தோன்றி வம் உடனே சான கி உருகி அழுது விடுவாள். இராமன் பயெ கோலத் திருமேனியன் ஆதலால் அவனது உருவச் சாயல் கள் தேவியின் உள் ளத்தை உருக்கியிருக்கின்றன. மஞ்சு=மேகம். கண்ணின் பீர் கடல் புகுக் கத என்றது அக்சப் பெண்ணாசி அழுது கவிக்கிருக்கும் அவல கிலையை அளக்க காட்டியது. பிரிய காயகனைப் பிரிய தேர்ந்தது பெரிய பரிதாபமாயது. பிரிவு எனும் துயர் உருவு கொண்டாலன பிணியாள். உழுவலன்பு சுரக்க காதலர் இருவர் ஒருவரை விட்டு ஒரு வர் பிரிய கேர்த்தால் அது பெரிய உயிர் வாதனே யாம். அக்தப் பிரிவு என்னும் தயாமே ஒரு உருவம் கொண்டு உருகி மறுகியது போல் பிராட்டி கருகி யிருக்காள். காதலன் பிரிவு சாதலினும் கொடிதாய் வேதனை புரிந்திருங் தது. விழுதல் எழுதல் தொழுதல் அழுகல் முதலிய தியா க்