பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2936 கம்பன் கலை நிலை துடிப்புகளால் அக் குலமகள் உயிர் பதைத்திருக்க நிலைமைகளை ஒருவாறு உணர்த்து உள்ளம்பண்தக்கின்ருேம். கவலைகள உயிரைத் கின்றிருக்கின்றன; தள்ளாடி எழுவதும், துயரம தாங்க மாட் டாமல் கீழே விழுவதும், கிடந்தபடியே எங்குவதும், இமாமனே கினைந்து திசை கோக்கித் தொழுவதும், உளம் மறுகி அழுவதும் ஆகிய அவல கிலைகளில் அழுங்கி யிருக் காள். அழகுக் தெய்வமாகிய மன்மதன் அரிய அமுதத்தால் செய்த ஒரு திவ்விய ஒவியம் செவ்வி சிதைந்து புகை படித்திருக் தது போல் தேவியின் கிருமேனி தேசழிந்திருந்தது. பல வகை யான கவலைகளால் உளம் ஊசலாடி உயிர் அலமத்து தயா வாணி யில் அயர்வாய் ஆழ்த்து செயலிழந்து கிடக் காள். காண்டலோ அரிது என்று என்று விம்முறும்; கலங்கும் மீண்டு மீண்டு புக்கு எரிதுழைந்தாலன மெலிவாள் தன் அருமைக் கணவனே மீண்டும் காண முடியுமா? என்று சானகி கருதித் தவித்திருக்கும் கிலையை இதில் கண்டு கவலுகின் ருேம். துணை பிரிந்த அன்றில் போல் மாண வேதனையை மருவி யிருக்கிருள். காண்டல் அரிது என்று கருதவே உள்ளம் துடித்து உணர்வு கலங்கி உயிர் பதைத்துள்ளாள். இனிய நாயகன் பிரிவு கொடிய யோய் கெடிது கசித்துளது. யுேள் விழ்க்க மலர்க்கொடி போல் பிரிவா யெ நோயுள் ஆழ்ந்து கொந்து துடித்திருக்கிருள். உள்ளம் ஒரு நிலையிலின் வி உளேத்து கவித்துள்ளது. என்னே நாயகன் இளவலே எண் ணலா வினே யேன் சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள் எனத்துறந்தானே? சிதை எண்ணிக் கவித்துள்ள எண்ணங்களையும் சீவ சபா வங்களையும் கண் எ கிரே கண்டு கருதி உளைகின்ருேம். முன்னம் இளைய பெருமாக ச் சினங்து மொழிக் கதை நினே த்து கினைத்து கெஞ்சம் குலைந்திருக்கிருள். "மானின் பின் போன உன் அண்ணுவுக்கு அபாயம் கேர்த் துள்ளது என். கெரின்தும் நீ விாைந்து ஒடிப் போய்ப் பாாமல் இங்கேயே காடி கிற்கின்ருயே! உன் நிலை சனி இல்லை; போனவன் காணி இருந்தவனுக்கு என்றபடி கீ ஈண்டு ஊன மாய் கிற்பது ஈனம்' என்னும் குறிப்போடு முன்பு இலக்குவனே நோக்கிச் சொன்ன சொற்களை எண்ணி கொத்த இன்னலுமுத்துள்ளாள்.