பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2996 கம்பன் கலை நிலை கள் ஆகின்றன; காளும் வந்து நொந்து கேட்கின்றேன்; படாத பாடுகள் படுகின்றேன்; பேரழகியான உன்னேக் கண்டது முதல் என் உள்ளமும் உயிரும் ஒன்றையும் காணுமல் உருகி மறுகிப் பரிதா மாயுள்ளன; உணவை வெறுத்து உறக்கத்தை மறுத்துக் கணமும் உன்னேயே கருதி மறுகுகின்றன. நீ மனம் கனிந்து இசையாமல் மாறுபட்டிருக்கிருய்; இனிமேல் என்னல் டொறுக்க முடியாது; உன் ஆசையால் கான் மாண்டே போவேன்; பெண் னாசே கண் இாங்யொருள் என்று இன்னவாறு இங்கே பேசி யிருக்கிருன். இன்னஅழத்து பலவும் பன்னிப் பிதற்றுகின் முன். 6Tಶಿ ಹ கொன்று இறந்தபின் கூடுதியோ? என்னே உயிரோடு கொல்லுகின்ரு ய், நான் சொல்லுகின்ற தய மொழிகளைக் கேட்டும் கருணை காட்டாமலுள்ளாய்; நான் மாண்டு மடிந்த பின்புதான் மீண்டு இாங்கிச் சேர்வாயோ? உன் எண்ணங்தான் என்னே? உண்மையைச் சொல்லியருள் என்று இங்ஙனம் உாைத்து வேண்டின்ை. தன் கருத்துக்கு பாதும் இசையாமல் கற்பாசி உச்சநிலையில் உம கி பூண்டிருத்தலால் இறந்த பின் கூடுதியோ? என இப்படிப் பச்சையாகப் பாடழிந்து கூறினன். திலகமே! உன்திறத்து அருங்கன் தரு கலகம் அல்லது எளிமையும் காண்டியோ? அளவிடலரிய செல்வங்களையுடையனப் எல்லா வுலகங்களை யும் ஆண்டு பாண்டும் வென்றி விானுய் விறு கொண்டுள்ள நான் உன் ல்ை இன்று சீரழிந்து கிற்கிறேன் எனத் தன் கிலைமையை இங்கனம் அவன் கினேவுறுத்தினன். சீதையைத் திலகமே! என்று இங்கு உவந்து புகழ்ந்தது, பெண்கள் திலகமாய்ப் பேரெழில் எய்தியுள்ளமையை வியக்து. அங்ங்கன் தரு கலகம் என்றது நாளும் அவன் அடைந்து வருகிற காம வேதனையின் கடுமையைக் காட்டி யது. மேரு மலையைப் பெயர்த் தெடுத்துத் திக்கு யானைகளைச் செயிர்த்தடக்கி உலகம் எங்கும் வெற்றி கண்டுள்ளவன் காமன் எதிாே படுதோல்வியுற்றுப் பல ரும் பழிக்கக் கடையனுப் இழித்து நிற்கின்ருன். அக் கிலையை கினைத்து நெஞ்சம் தவித்துள்ளான். என்றும் எவர்க்கும் வலியணுய் கின்ற நான் இன்று உன்னுல்