பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.30 கம்பன் கலை நிலை பட்டத்தை வானில் பறக்கவிட்டுக் கயிற்றைச் சிறிது சிறி தாக மேலே உருவவிட்டு விளையாடுகின்ற பாலப்பருவ விளையா டல்களை இக் காலத்தும் பார்த்து வருகின்ருேம். ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னரும் இக்க ஆடல் இக்காட்டில் சிறந்த நிலையில் இருன்து வந்துள்ளதை இங்கே தெரிந்து கொள்கின்ருேம். போல் அமைந்திருத்தலால் பட்டம் என சதுரமாய்ப் படம் வங்தது. காற்றில் ஆடுவதால் காற்ருடி என கேர்த்தது. ஒரு நிலை யில் மிதக்து மெல்லமெல்ல.அசைக்து மேலே செல்லுதலால் கதலி என கின்றது. கத லுதல்=அசைதல், இயங்குதல் கயிறு அறக்க பட்டம் போல் அற்ற குடலோடு அனுமான் வானில் பறந்து போயிருக்கும் காட்சியை இங்கே கவி நேரே காட்டியிருக்கிரு.ர். காம் கண்டு கிற்கின்ருேம். பாசத் தொடர்பற்ற பட்டம்போல் தம்முள்ளே பாசத் தொடர்பற்ற பண்பாளர்-சேப் பிறப்பற்று மேலேறிப் பேரின் பம எய்தி இறப்பற்று கின்ருர் இவண். கட்டு அவிழ்க்க பட்டம்போல் பம்ம அற்றவர் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகின்ருர் என்னும் இது இங்கே அறிய வுரியது. உற்ற இடையூறுகளை எல்லாம் உதறித் தள்ளி வெற்றி விம ய்ை அனுமான் வானில் வேகமாய்ப் போனன். சீறி எதிர்கின்ற இடர்கள் யாவும் இராம நாமத்தால் மாறி விடும் என்று தேறி அக்காத்தில் விாைங்து போன அவ் விான் கரிய பெரிய கடல் ைெடிய தாாமுடையது எனக் கதி வேகத்தை, மிகவும் கடுமை யாக்கி முடிவு காண அவாவி மூண்டு முடுகினன். முடிவில் கருங் கடலின் தென் எல்லையை மருங்கே கண்டான். மகிழ்ச்சி மீக் கொண்டான். ஆழியின் தென் காையைக் காணவே சோதிமயமான இலங் கையும் அலங்காாமாய்த் துலங்கியது. மேலே வாவி வக்தவன் வேகத்தைச் சுருக்கிக் கீழே காழ வத்து அயலே கின்ற ஒரு மலை மேல் லகுபாய்ந்து இறங்கின்ை. பவள மலையில் தங்கியது. இலங்கையின் வடபால் கடல் அருகே மருவியிருக்க பெரிய மலைச் சாாவில் காவி இறங்கிய அனுமான் அங்கே மேவி கின்ருன்.