பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ()8 கம்பன் கலை நிலை எளிய பிராணிகளிடம் அளி புரிவது தயை. உள்ளம் உருகி உதவி செய்வது ஈரம். தயா எனும் ஈரம் எனப் பொருள் விளித்துச் சொன்னது அக்கக் குண நீர்மையில் கருத்தைச் செலுத்திக் கருணை புரிய. நல்ல ர்ேமைகள் உள்ளியுனா வர்தன. ■ இயல்பாகவே கண்ணளி கிறைந்த புண்ணிய மூர்த்தி என்.று தன் கணவனே எண்ணி எத்தி யாண்டும் போற்றி வருகிற பெண் னாசி இங்கே கண்ணழித்து க ை ன் திருக்ருெள். பிரிவுத் துயாம் பெரிதாயுள்ளமையால் இங்ாவனம் மறுகிப் பேசச் செய்தது. கொண்ட மனே வி என்ற அன்பு இருக்காலும், எளிய பெண் என்ற அருள் இருக் காலும் இதுவாை என்னே இவ்வாறு இன்ன லில் அவச் விட்டிருக்க மாட்டார் என்.று இப் பத்தினி பரிக்கிரு க்கிருள். கண்ணுேட்டமின் விக் கைவிட்டிருக்கலால் அக்க இரு வகை கிலைகளிலும் ஐயம் உண்டாயது; ஆகவே சோகமுடன் வேகமாய்ச் சொல்ல நேர்த்தாள். அன்பு சயை இாக்கம் என்னளவில் இல்லையாயினும் கன்ன ளவில் என்.றம் கிலையாயுள்ள ஒன்றினுலாவ உறுதி கலனைக் கருதிச் யெய்ய வேண்டுக என இறுதியாக வேண்டினுள். வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய்! கன் காாம் காத்தலை இராமன் உறுதியாகச் செய்ய வேண் டும் என்னும் உணர்ச்சியை இங்கனம ஊட்டியுள்ளாள். தன் இல்லாளைச் சிறை மீட்டிக் காக்க வில்லையானுல் விாம் இல்லாதவன் என இராமன் சீவழிய நேரும். 'பெரிய வில்லாளி, அரிய போர் விான் என்.று யாண்டும் பேர் பெற்றுள்ள இராமன் தன் காரத்தைக் கைவிட்டுக் காழ்க் து கின்ரு ன்; கவர்ந்து கொண்டு போனவன் பெரிய சூான் ஆதலால் அவனிடம் நெருங்க அஞ்சி ஒதுங்கிச் சென்ருன்’ என இன்னவா. பலவும் கூறி உலகம் பழிக்கும்; அக்கப் பழி நிலைக்கு ஆளாகாமல் விசைக்து கொழில் புரிந்து விழுமிய நிலையில் வாழ வேண்டும் எனக் கெழு ககை அன்போடு வேண்டியுள்ளாள். தன்னேக் காத்தருளும்படி கேகே வேண்டாமல் தன் நாயக