பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன். 3063 தலைமயிர். ண்ேடு குமுன்று நெய்த் திருண்டு நெறிந்து செறிந்து கெடுலேம் பூண்டு புரிந்து சரிங்துகடை சுருண் டு புகையும் நறும் பூவும் - வேண்டு மல்ல வெனத்தெய்வ வெறியே கமழும் நறுங்குஞ்சி ஈண்டு.சடையாயினதென்ருல் மழைஎன் றுரைத்தல் இழிபன்ருே? குஞ்சி அழகைக் குறித்து வந்துள்ள இக்கக் கவி அழகை கெஞ்சம் வியத்து பார்க் கிருேம். கெடிது சிந்திக்கிருேம். அங்க.அழ கிய சிகையின் விழுமிய கிலையை உழுவலன் போடு விளக்கியிருக் கிரு.ர். பத்து வகை இலக்கணங்கள் படித்துள்ளது எனத் தொகை குறிக்கிருப்பது உய்த் துனா வுரியது. நீண்டு, குமுன்.ற, கெய்த்து இருண்டு நெறிந்து, செமின்து, நீலம் பூண்டு புரிந்து, சரிந்து, கடைசுருண்டு என்னும் ர்ேமைகளைக் கூர்மையாக கோக் இச் சீர் மைகளைக் தெளிந்து கொள்ளவேண்டும். நெடிது வளர்த்து இனிது கிளர்க் த வழுவழுப்பாய் இருண்டு அடர்த்து படர்ந்து நீலமணி போல் ஒளி விசிச் சுருள் படித்து தாழ்த்து துனி வளைந்து மேலும் மேலும் வளர்ச்சியுடையதாய்ச் செழித்துக் தழைக்கிருக்கதை இங்கனம் இன முத்துக் காட்டி ர்ை. சிகையின் உருவ நிலையை முத வில் வகை செய்து கூறினர். பின்பு அதன் இயல்பினை விவாக்னெர். அகில் முதலிய வாசனைப் புகைகள் ஊட் டாமலும், மலர் மாலைகள் குட்டாமலும் இயற்கையாகவே இனிய பரிமளம் கமழ்ந்து அது எழில் மிகுக் கிருத்தது வெறி = வாசனை. சில அரச குமார்களுக்கு நல்ல மயிர் முடி வாய்த்திருக்கா அம் அதில் நிா கும் பேவம் թո-a» 3ւբ அன்றி இனிய மனம எரு ; இக்க அமுகன் குழல் அதிசய எழிலும் அரிய பரிமளமும் மருவி ன வரும் துதி செய்ய கின்றது. "கெய்த்துக் கருகி நெறித்து விடும் பூமாலே வைத்துக் கடை-கு முன்று வார்ங் தொழுகி-மொய்த்தளிகள் கும்ங்.து வடிம்பலம்பித் துஞ்சு டைத்தா யூட்டுபுகை வாழ்ந்து தகரங்கமழு மால்." (இரத்தினச் சுருக்கம்) 'நெறிந்து கடைகு முன்று கெய்த்திருண்டு நீண்டு செறிந்து பெருமுருகு தேக்கி-குறுங்துனர் வார்ங் அது கொழுங்தெழுந்த வல்லியாய் மாந்தளிர் சோர்ந்து மிசையசைக்த சோலேயாய்ச்-சேர்ந்து திருவிருந்த தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருங்து பேணும் குமுலாள். (விக்கிரமசோழனுலா)