பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2841 அதிசய கிலைகளே யாண்டும் குதிகொண்டு திகழ்கின்றன. மேலுடைய அதிகாச ஆற்றல்களும் ஆண்டுச் செல்லாது என்பார் மறலி மறம் புகாது என்ருர், செக் க சவத்தை எடுத்துச் செல்லும் தோட்டி போல அாக்கர் இறக்க பொழுது சன் கட மையைச் செய்ய உடனே மறலி வர்து போக வேண்டுமேயன்றி வேறு மாருக ஒன்றும் அவன் அங்கே செய்ய முடியாது. பிள்ளையை இழக்து பெற்ற தாய் கத.ணுகல், கணவனை இழந்து மனைவி அழுதல் முதலிய பரிகாபமான கொடிய சாவுகள் இலங் கையில் பாதும் இல்லை என்பதை இங்ாவனம் சொல்லியருளினர். காற்றும், கதிாவதும், கூற்றும் யாண்டும் ஏற்றமான ஆற்ற அடையவர்கள் :யாரிடமும்னவ்வழியும் யாகொரு தடையுமின்றிச் செல்ல வல்லவர்கள்; அத்தகைய ஆற்றலாளரும் இலங்கையில் ஏற்றம் இழத்து இனிய ஊழியர்களாய் அடங்கி ஒடுங்கி கடத்து வக் கனர். இதல்ை அங்க எகளின் அாண் வலியும் அதிசய நிலையும் இனிது புலய்ை கின்றன. அரிய பெரிய வலிய உறுதி கலங்களை இவ்வாறு கருதி வந்தவன் முடிவில் முடிவு செய்தது கெடிது சிங் திக்க சேர்க்கது. அறம்புகாது இங்த அணிமதிட் கிடக்கை கின்று அகத்தின். மூன்று உறுதி கிலைகளை முன்னம் உன்னி வியக்து உளைந்தவன் இறுதியில் இன்னவண்ணம் எண்ணி இாங்கியுள்ளான். இவ்வனவு அதிகாா தலங்களையும் அதிசய வளங்களையும் அற் புத நிலைகளையும் உடையதாயினும் இக் கைசில் கருமம் இல்லையே! என்.அ மறுகி இாங்கியது அனுமானுடைய புண்ணிய ர்ேமையை எண்ணியுணாச் செய்கின்றது. கரும «նետ கருதியுள்ள கருமக் காட்சி மரும மாட்சிகளே மருவி ஒர் உரிமையை விளக்கியுள்ளது. யுக முடிவில் எல்லாம் அழியினும் தான் பாதும் அழியாது கின்று தனது விழுமிய பயனை எவ்வழியும் வழுமாமல் கல்கியரு ளும் எனக் கருமத்தின் கிக்கிய கிலைமை இங்கே உய்த் துனா வங் ளை து.கில்லாவுலகில் எல்லாநிலையிலும் சிற்பதை உணர்த்தின்ை. திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா அறம். என்ற கல்ை தருமம் பாண்டும் என்.றும் அழியாத கடவுள் உரு வம் என்பதைக் காட்டியருணினன்."திறம்பல் = கிலை கிரிதல், 356