பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2842 கம்பன் கலை நிலை இத்தகைய நல்ல புண்ணியம் இல்லாமையில்ை இக்க இலங் காபுரி விரைந்து அழித்து பாழாம் என்பது முடிக்க முடிபாய்க் தெளிந்து கொள்ள வந்தது. காற்றும் க.கிரும் கூற்றும் புகாத ஆற்றல் வாய்ந்து ஏற்றம் மீதார்த்துள்ள இந்த வி. ககருள் யாரும் யாதும் மாருக ஆற்ற முடி யாதே! என்ற அலமத்த போது அறம் வந்து உதவியுள்ளது. அறம் புகாமையால் இதனை எளிதே வென்று விடலாம் என்று வரம்பு கண்டு உாம் புகுத்து ஊக்கி கின் முன். யாண்டும் இமைகளே செய்யும் பாகைாரிகள் ஆகிய அாக்கச் கள் கிறைந்திருக்க லால் ஆண்டு அறம் புக வில்லை என்ருன். எவ்வளவு பலங்களையுடையதாயினும் அந்த இடத்தில் தரு மம் இல்லையானுல் அது இழிக் அழித்து ஒழிந்து போம் என்னும் உறுதியுண்மை ஈண்டு துணுகி யுனா வக்கது. அறத்தினு உங்கு ஆக்கமும் இல்லை; அதனே மறத்தலி னுாங்கு இலகல கேடு. (குறள் 32) மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலும் உடைமையைத் திங்கள் செப்புமால் வாய்புகப் பெய்யினும் வழுக்கி நல்லறம் காய்வது கலதிமைப் பால தாகுமே. (சிந்தாமணி) அன்புறும் அறத்தில்ை அடுக்கும் இன்பமே இன்பெனத் தக்கதால், ஏனே இன்பெலாம் துன்பமும் பழியையும் தோற்றும் ஆகலால் வன்புறும் அறத்தினே மறப்பிற் கேடுறும். (விநாயகபுராணம்) அறமே மறங்கள் முழுகழிக்கும்; அறமே கடவுள் உலகேற்றும்: அறமே சிவனுக்கு ஒரு வடிவம் ஆகும்;சிவனே வழிபடுவோர்க்கு அறமே எல்லாப் பெரும்பயனும் அளிக்கும்; யார்க்கும் எவ்விடத்தும் அறமே அச்சம் தவிர்ப்பதென அறைந்தான் சாகா கப முனிவன். (காஞ்சி புராணம்) அரிய பாக்கியங்கள் பாவும் அறத்தால் வரும்; எல்லா இன்ப கலங்களையும் அது இனிது கரும்; கடவுள் வடிவமாய் கின்று கதி பருளும்; அதனைக் கைவிடின் கொடிய கேடாம் என இங்ங்னம் அறக்கின் மகிமையைக் குறித்து நூல்கள் பல விரித்த உரைக் துள்ளன. கருமம் வளைய இருமையும் விளைகின்றன. எல்லா வெற்றிகளுக்கும் மூலகாரணமாயுள்ள அறம் இல்லா