பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3082 கம்பன் கலை நிலை தன் நாயகனுக்கு உரிமைத் துணேயாய் வாய்த்துள்ள அரு மையாளனேச் சீதை கருதி மகிழ்த்துள்ள காட்சிகளை உரைகளி கண்டு உவகை மீக்கூர்கினருேம. புனித ம ன மெல்லிய உள்ளம் இனித உருகி உரிமை பாாட்டியிருப்பது தனி மகிமையாய்த் தழைத்து கிற்கிறது. - இாாமன் புகழை ஊழி காலமும் அழியாமல் கிலே கிறுத்து வதற்கு இவன் ஒருவனே போதும் எனப் பெருமகிழ்ச்சி கூர்த்த: அருமை மாட்சிகளே அன்பு மீதார்த்து கூறினுள். பாழி நெடுங்தோள் வீரா! என்று அனுமானே ஆர்வத்தோடு ஈண்டு விளிக்கது. அவனது அற்புத நிலைகளை மீண்டு மீண்டு கண்டு வியப்பு மீதுர்த்து வத்தது. சிலர் கலைஞானியாயிருப்பர்; போர் முறைகளில் வசதும் இயலாத வாய் அயல் ஒதுங்கி கி.ம்பர். பேச்சிலு ைசெ லிலும் குண க்தி அலும் அறிவிலும் பணிவிலும் அனபி அம் பாதும் எலலை கண முடியாதபடி உன்னத கிலயில் உயர்த்து கிங்கிருண். கரும விசன, தரும விசன், கல்வி வீரன், சொல் விசன், த வீமன், கன H To يونيسي - டோர் வி து ஆன்! வி து விான், மான வீரன், ஞான வீசன், எல்லாவகையிலும் பேர் பெற்று கிற்றலை விரா! என்னும் ஒரு மொழியால் துணுகியுணர்த்து பெரிதும் உவந்து கொள்ளுகிறுே. அரிய ஒரு கிவ்விய புருடன் எம்பெருமாலுக்கு உரிய துணை பாய்க் கிடைத்துள்ளான் என உள்ளம் ஆசித்து உவகை பசரித்த உறுதி யூக்கங்கள் பெருகியுளள ன. எ ன்னே கிருதர் என்னவார்? இவனே எங்கோன் துணே என்ருல்! அனுமான் துணை கிடைத்துள்ளமையால் அாக்கர் குலக்கை இராமன் எளிதே அழித்து விடுவான் என்று பிராட்டி உள்ளம் களித்துள்ளமையை இது உணர்க கியுள்ளது. அஞ்சா கெஞ்சமும் அடலாண்மையும் வஞ்சக வினைகளும் வலிய போர் முறைகளும் என்கு பழகி எங்கும் வெற்றியாளாய் வி.டிகொண்டு வாழ்த்து வருபவர் ஆதலால் அாக்கர்களேக் குறித்து .. 轟 * o # = இடையிடையே சீதை சிறிது அஞ்சியிருந்தாள். அக்த அச்சம் அனுமானக் கண்டபின் இ ை அடியோடு நீங்கியது.