பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2809 வேண்டும்; உங்களிடம் விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்; ஆண்டவனே க் கொழுது துதித்ததாகச் சொல்லுங்கள்; சான் போய் வ மேன்' என்று இவ்வாறு கூறிவிட்டுச் சம்பாதி பறந்து போயினன். அப் பறவ்ை வேந்து புரிந்து போன உதவியை ஒர்ந்து புகழ்ந்து அனே வரும் உவந்த கின்றனர். அவனுடைய உரைகளைக் கேட்டு உள்ளம் தேறிய வானா விார்கள் ஆனந்தமுடையாாய்ச் சூழ்ந்து அமர்த்து ஆழ்த்து ஆலோசிக்க சேர்க் கனர். சொல்லிய குறிப்புகளை எல்லாம் உள்ளி உணர்ந்து ஒருங்கே உசாவலாயினர். அவ் அரக்கன் சிற்றம் நெருப்புக்கு நெருப்பு. 'இராவணனுடைய விர பாக்கிாமத்தையும் கொடிய கோப கிலையையும் சம்பாதி இங்ாவனம் குறித்திருக்ருென். நெருப்புக்கு கெருப்பு என்ற உசைக்குறிப்பு நிலைம்ைகளை கெடிது கினைத்து கடிது சிக்கிக்கச் செய்கின்றது. இாாவணன் சீறில்ை அக்கினி தேவனும் நடு கடுங்குவான் என்பதை இங்கனம் பக்குவமாக விளக்கியுள்ள ர்ன். உரையுள்ளும் குடு தாக்கிப் பாடு கோக்க எழுந்தது. உண்மைகளை ஊன்றி கோக்ெ உறுதி கிலேகளே ஒர்க்க கொள்ள வேண்டும். காலனும் கடுங்குவான்; காற்றும் கலங்கும்; கெருப்பும் சிலைகுலையும் என்ற கல்ை இலங்கை வேக்சன் எ கிாே இயற்கைச் சத்திகளெல்லாம் இழிந்துகின்று எவல் செய்யும் என்பது துலங்கி கின்றது. பஞ்ச பூதங்களும் அவ னுக்கு அஞ்சி கடக்கின்றன. அத்தகைய கொடிய நெடிய போாற்றலுடைய இராவண அக்கு இராச சனியாய் அமைந்துள்ள இலங்கையில் எவரும் எளிதில் புகமுடியாது; உங்களுள் யாரேனும் செல்லவல்லவர் இருந்தால் சென்று பாருங்கள்; இன்றேல் கிட்சிக்கைக்கு மீண்டு போய் ஈண்டு நான் சொன்ன விவாங்களை அண்ணலிடம் சொல்லி ஆவதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுச் சம்பாதி போன பின் வானா விார்கள் யாவரும் ஒருங்கே கூடி ஆலோசனைகள் செய்தனர். கருமச் சூழ்ச்சிகள் க.கி காண சேர்க் தன. சூழ்ந்து துணிந்தது. கடலைத் தாவி இலங்கைக்குப் போகத்தக்கவர் யார் ? என $52