பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2810 கம்பன் கலை நிலை வானாத் தலைவர் செடிது நேசம் கலந்து பேசினர். அந்தக் கூட்டத் திற்குச் சாம்பவன் தலைமை வகித்தான். இாண்டு வெள்ளம் வானாங்களுள் தாவிச் செல்லும் வல்லமையில் சதுராான விார் கள் தேர்க்கெடுக்கப்பட்டன்ர். தம்முடைய ஆற்றலின் அளவினை ஒவ்வொருவரும் செவ்வையாகத் தெரிய உாைத்தார் பத்து யோசனே தாாம்தான் கடலினே என்னல் தாண்ட முடியும் என்று கசன் முதலில் கூறினன். அவன் கூறி முடிக்க பின் அடுத்தவர் தத்தம் இயல்பினை விளக்கிப் பேசிஞர். பனசன் இருபது யோசனை தாண்டுவேன் என்ருன் . சதவலி முப்பது யோசனை காவுவேன் என்ருன். தாான் காற்பது யோசனை பாய்வேன் என்ருன். களன் ஐம்பது யோசனை செல்வேன் என்ருன். நீலன் அறுபது யோசனை போவேன் என்ருன் குமுதன் அறுபத்தைக்து யோசனை கடப்பேன் என்ருன். ததிமுகன் எழுபது யோசனை எய்துவேன் என்ருன். துமிரன் எழுபத்தைக்து யோசனை தோய்வேன் என்ருன். சாபன் எண்பது யோசனை எதுவேன் என்ருன். அதற்குமேல் முடியும் என்று யாரும் சொல்லவில்லை. முடி வில் சாம்பவன் பேசினன். நான் கடல் கடத்துவிடுவேன்; ஆனல் உடல் முதிர்ந்த வயதினன்; கடலைத்தாவிப் போகமுடியு மே தவிர மீளமுடியாது என்ருன் இறுதியில் அங்க கன் போவதாக இசைக் தான். அதனைச் சாம்பவன் மறுத்தான். அரசகுமானை உன்னேக் கொடிய பகைவர் இருக்கும் இடத்திற்குத் தனியே அனுப்புவது தவறு. அங்கே போய்வா உரியவன் அனுமான் ஒருவனே ; பிறர் எவராலும் இசையாது. அந்த மகிமான தன் அனுடைய அதிசய ஆற்றலை அறியாமல் இருக்கிருன். உன் வலி மையை நீ தெரியாமல் இருப்பாயாக’ என முனிவர் இட்ட சாபம் ஒன்று முன்னுள் கேர்ந்துள்ளமையால் அன்ன்ை ஈண்டு யாதொரு வலியும் இல்லாதவன் போல் அயர்த்து ஒதுங்கி யிருக்கிருன். அவளுல் ஆகாத காரியம் யாதும் இல்லை; எல்லாம் வல்ல இறை வன் போலவே எண்ணிய எதையும் எளிதே முடிக்க வல்லவன்.