பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2866 கம்பன் கலை நிலை அனுமானுக்கு இரண்டு தோள்களாய் அமைந்திருக்கின்றன என் பசர் அயோத்தி வேந்தன் புகழ் என அதி நயமாக் குறித்தார் அங்கத் தேச அதிபதியான காசாகி புகழ் காசனது வாகு வலியால் வாகை பெற்றுள்ளமையை ஒகையோடு உணர்ந்து கொள் கின்ருேம். மனைவியை இழந்து பழியடைந்த கின்ற இராமன் அங்கக் குலமகளை மீண்டும் அடைந்து புகழ் மிகுந்து வாழ அனுமான் தோள்கள் ஈண்டுத் தொழில் புரிகின்றன. ஆதலால் அவற்றின் எழிலும் இசையும் விழி தெரிய வந்தன. அரிய வினையில் மூண்ட போது எவரும் பெரிய புகழில் நீண்டு திகழ்கின்றனர். இலங்கை வேக் கன் புகழை அழித்து அயோத்தி வேந்தன் புகழை வளர்க்கப் புகுந்துள்ள விான் குலத்தோள்களைக் கவி ஆர்வம் மீதார்த்து துதித்திருக்கிருச். தரும கலம் கருதிய கரும விான் மருமமாய் கருட் புகுந்து எல்லாவற்றையும் கண்ணுான்றி கோக்கி எண்ணுான்றிச் சென் முன். மலர்கள் தோறும் அவாவிச் செல்லுகின்ற வண்டு போலப் பலவும் கண்டு போனன். 1சானகியை சாடிப் போதலால் கேனே நாடித்திரியும் வண்டு உவமையாய் வந்தது. உரிய பொருளை அவாவிக் கருமமே கருத்தாய் நிலைகள் பல வும் கெடித துருவிக் கடிது போன காட்சியை இது காட்டியுள்ளது. குன்ற அனேய தோளான் வண்டு என ஆய்ந்து போனுன் என்றது அடலாண்மையும் ஆய்வும் தெரிய, பண்டைய உருவம் ஒருவி இன்றைய கருமம் மருவி எங்கும் கடையின்றி எளிது செல்லும் கிலை இனிது காண வந்தது. அகன்ற விதி வழியே ஒர்க் த போகும் பொழுது மாருதி மேனி பல வகை கிறங்களாய்ப் பிறங்கித் தோன்றியது. பளிங்கு களால் அமைக் த மாளிகைகளின் அயலே செல்லும்போது வெண் மையாய் விளங்கினன்; சிவங்த மாணிக்க மணிகளால் மருவிய மாடங்கள் கேளுங்கால் செம்மையாய்த் துலங்கின்ை; மரகதங்கள் லேங்கள் குயின்ற அரண்மனைகள் அயலே எகும் போது பசுமையாய்க் கருமையாய் இலங்கி இயங்கின்ை.