பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2882 கம்பன் கலை நிலை இந்திரசித்தைப் பார்த்தது. விடணன் மாளிகையைக் கடத்து கருமமே கருத்த்ாய்ப் பல செருக்களையும் துருவிச் சென்ருன். எண்பதாவது விதியின் இடையே ஒன்பது மேடைகளுடைய பெரிய மாளிகை ஒன்று அரிய அலங்காசங்கள் அம்ைன்து மேலே லேக் கொடி உலாவ கிலாவி கின்றது. அ கன் அயலே போய் மாருதி அண்தைத்து பார்க் சான். இது இந்திரன் சிறை இருந்த மந்திரம் என்று கசிய கல் வில் பெரிய எழுத்தில் சீவிய மொழியிலும் தேவநாகரியிலும் மேலே எழுகியிருக்கது. முன்னம் அமராவதியை வென்று அமார் கோசீனப் பிணித்துக் கொண்டு வக்து சிறைப்படுத்தி யிருக்த இடத்தை அவ்வளவு சிறப்பாகப் புதுக்கி வெற்றியின் ஞாபகச் சின்னமாக விளக்கி வைத்துள்ளனர். அதனைக் கண்டதும் அனு மான் வருக்கினன். தேவாசனும் பாவகாரிகள் கையில் படாத பாடு பட்டிருக்கிருன்! என்.று எண்ணி இாங்கி அயலே எண்ணி ன்ை. இலங்கை வாசிகளுடைய அதிசய வாழ்வுகளையும் விதி விளைவுகளையும் வியத்து கொண்டு விதியிடையே நடத்து சென்ருண். அழகிய மாடமாளிகைகள் புடைசூழக் கூட கோபு:சங்க ளோடு விழுமிய கிலையில் விளங்கியிருக்க பெரிய அரண்மனை ஒன்று எதியே தோன்றியது. அதன் ஆசார வாசலை அணுகினன். ஆயிாம் போர் விார்கள் கூரிய வேல்களோடு முன் வெளியில் காவல் காத்து கின்றனர். அக்தக் காவலாளிகள் யாவருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்து பல் வாயில்களையும் கடந்து புதிய எழில்களோடு ஒளி மிகுந்திருந்த அரண்மனைக்குள் துழைத்தான் இாாவன லுடைய **»տաւ, புதல்வனை இக்திாகித்திலு டைய அக்க மாளிகையுள் புகுந்ததும் அனுமான் அதிசயித்து கின்ருண். உரிமைக் காதலிகளான பே முகிகள் பலர் அயலே உயர்க்க மஞ்சங்களில் அயர்த்து உறங்க இடையே சிறக்க பஞ்ச னேயில் இக் கிாசித்து படுத் திருத்தான். அதிசய எழிலோடு விர கம்பீரமாய் விழி துயின்றிருக்கின்ற அவனே அணுகி அனுமான் துணுகி நோக்கினன். அக்கக் கோ மகனேக் கண்ட போது உள்ளம் வியந்து இவ் விான் கருதியுள்ள சிக்கஆண்கள் வியனிலையில் விளங்கி கிற்கின்றன.