பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4-733 4.73l 午-732ー ム-73今 山739了 4T 3G、 եւ 737 2812 கம்பன் கலை நிலை தன்னைக் குறித்துப் புகழ்ந்துபேசிய மொழிகளை எல்லாம் உள்ளம் காணி ஒடுங்கிக கேட்டுக் கொண்டிருந்த அனுமான் விசைக்து எழுத்து வானார்களை உவந்து கோக்கிப் பணிவும் பண்பு கனிய இனிது பேசின்ை. அவனுடைய வாயுரைகள் அதிசய அமைகி களோடு வெளிவந்துள்ளன. அயலே வருகின்றன. யிேரே நினைவின் முன்னே நெடுங் திரைப் பரவை ஏழும் தாயுல கனத்தும் வென்று தையலேத் தருதற்கு ஒத் தீர் போயிது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு ஏ யினிர் என்னின் என்னிற் பிறந்தவர் யாவர் இன்னும்? (1) இலங்கையை இடங்து வேரோடு இவ்வயின் தருகென்ருலும் விலங்கினர் தம்மை எல்லாம் வேரோடும் விளிய நாறிப் பொலங்குழை மயிலைக் கொண்டு போதெனப் புகன் றிட்டாலும் கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண் டிர் (3) யோசனை ஒன்று நூறும் உள்ளடி யுள்ள தாக ஈசன்மண் அளந்தது ஏய்ப்ப இருங்கடல் இனிது காவி வாசவன் முதலோர் வந்து மலேயினும் இலங்கை வாழும் சேரை எல்லாம் நூறி கினைத்தது முடிப்பல் பின்னும், (3) முற்றுர்ே உலக முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் உற்றதே எனினும அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் இற்றை நும் அருளும் எங்கோன் ஏவலும் இரண்டு பாலும் கற்றைவார் சிறைகளாகக் கலுழனின் கடப்பல் காண்டிர் (4) ஈண்டினி துறைமின் யானே எறிகடல் இலங்கை எய்தி மீண்டிவண் வருதல் காறும் விடைதம்மின விரைவின் என்ன ஆண்டவர் உவந்து வாழ்த்த அலர்மழை அமரர் தாவச் சேண்தொடர் சிமயத் தெய்வ மகேந்திரத் தும்பர்சென்ருன் (5) பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய பெருவடி வுயர்ந்த மாயோன் மேக்குறப் பெயர்ந்த தாள்போல் உருவறி வடிவின் உம்பர் ஒங்கினன் உவமை யாஅம் திருவடி என்னும தன்மை யாவர்க்கும் தெரிய கினருன் (6) பார்நிழல் பரப்பும் பொற்றேர் வெயிற்கதிர்ப் பரிதி மைந்தன் போர் கிழல் பரப்பு மேலோ ர் புகழ்என உலகம் புக்குத் -- தார் கிழல பரபபும் தோழான் தடங்கடல தாவா முனனம் ர்ே கிழல் உவரி தாவி இலங்கைமேற் செல்ல கின் முன். (?