பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2893 அக்திப் பொழுதில் ஏற்றிய கெய் விளக்குகள் எங்கும் சொலித்து விளங்கின; இாவில் நெடுநோம் ஆகவே செய்குறைக்து திரிகளில் மறுகி எரிந்தன: அதுபொழுது தென்றல் காற்று மெல்ல விசியது; அதனல் சில விளக்குகள் அவிக்க போயின. மெலிந்த சமையம் பார்த்துப் பகைவர் புகுந்த எ கிரியை வென்று உயர்ந்து கொள்ளுவது போல் அது விளங்கி கின்றது. பகை சோர உயர்வோரின் தென்றல் விளக்கைத் துளக்கியது. இந்த விளக்கத்தை ஈண்டு வியந்து பார்க்கின்ருேம். விளங்கி யுள்ள கலையுணர்வுகளை உவந்து ஒர்கின்ருேம். உணர்த்து தேர்கின் ருேம். உலக நிலைகள் பல வகைகளில் வெளி வருகின்றன. தென் திசையிலிருந்து மெல்ல வந்து சோர்வு பார்த்து இாா மனது குல விளக்கும், பெண்ணின் சோதியும் ஆன சிதையைக் கவர்த்து கொண்டு வந்து உயர்ந்து கிற்கின்ற இராவணனை இது ஊன்றி யுனாச் செய்துள்ளது. குறிப்பு மொழிகள் கூரிய சீரிய கருத்துக்களை வெளிப் படுத்துகின்றன. வாழ்க்கைப் போராட்டங்களும், கலகக் கலிப்புகளுமே யாண்டும் உலக ஒட்டங்களாயுள்ளன. இங்கே குறித்த தென்ற லும் விளக்கும் காற்றையும் தியையும் காட்டி கின்றன. பஞ்ச பூதங்களும் ஒன்றிை. ஒன்று அடக்கி உயர்த்து கிற்கின்றன. கிலத்தை ர்ே அடக்குகின்றது; நீரை கெருப்பு அடக்குகின் ற த; நெருப்பைக் காற்ற ஒடுக்ககின்றது; காற்றை ஆகாயம் கவர்ந்து கொள்கின்றது; பூ சங்கள் இவ்வாறு உள்ளமையால் அவற்றின் பேதங்களான சீவ கோடிகளும் ஒன்றை ஒன்று ஒடுக் த்ெ தாம் உயர்ந்து செல்வகிலேயே கருத்தும் கவனமும் செலுத்தி வருகின்றன. இந்த மாயப் போராட்டம் எல்லாம் தாயகாட்டம் தோய்க்க போது தொலைந்து போகின்றன. வானமும் கடந்து வரமான பரமபத நிலையை ஆன்மா மருவி மகிழ்வதே முடிவான கித்திய இன்பமாய் நிலை பெற்றுள்ளது. கெய் வற்றிய போது திரியில் சோர்ந்து எரியும் விளக்கின் கிலையைச் சொல்லியுள்ளதில் பல விளக்கங்கள் வெளி வந்து ஒளி புரிந்து நிற்கின்றன. துளக்கம் = அசைந்த அலமன் து விழுவது.