பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 9 யில் அரசு வா புகுதலுக்கா - பெரும் புயலுக்கா - ஒயா மழைக்கா? எதற்கு-எதற்கு ஒப்பிடுவது? பலர் பலவாறு கூறு ப. திருப் பாதிரிப்புலியூரில் வீற்றிருந்து அடியவர்க்கருள் புரியும் கோவலடிகள் கருமைபூத்த ஒரு பொறுமை மலே அம்மக்லயினுச்சியில்-மூளையில்-கலமேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன் முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழி யே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்ருெடர் அருவி யாக இழிந்து. பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் ப ர ந் து : அருள் அகில கொழித்துக் கொழித்து ஓடும். நீர் ப. ரு க ப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கி லெழும் இன்னெலி கேட்டு, அதில் ஈடுபட்டுத் தன் தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின் விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் வி &ள ந் த ந ல ன் அளப்பரிது ......... - . தமிழ் நாட்டிலே பல விடங்களிலே பல திற விழாக்கள் ஞானியார் தலைமையிலே ந ைட ெப று ம். அவ்விழாக்களில் என் ஒலி பெருத ைமிகச்சிலவாயிருக்கும். சுவாமிகள் தலைமையில் யான் பேசிய பொருள் வகைகள் பலதிறம். அவைகளே யெல்லாம் சுவாமிகளின் மு. டி வு ைர அணிசெய்யும் ....... -

  • e o 'o - - - - - யான் இளமை தொட்டு ஞானியார் சுவாமிகளை (காலில் விழுந்து) வணங்கி வந்தேன். ஒருவரை ஒருவர்