பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியின் புதுப் புனலில் ஆட எண்ணிக்

கமலத்தை அழைத்தவுடன் ஒத்துக் கொண்டாள்.

  • தீவிரமாய்ப் போய்வருவோம் : அ ப்ய வழக்குத்

தெரியாமல் புறப் படுவோம் !' என்ருள் ; சென்ளுேம் ,

பூவிரிந்து மணம் பரவா அ ரும்பு யோன்ருள்,

பொன்னி க்குத் து2ணயே சக எண்ணித் தானே

தாவியிழுத் த2ணத்திட்ட வெள்ளத் தோடு

தான்மூழ்கி, ஆழ்கட&ல நோக்கி ப் போனுள் ?

தலைமகனே ஈன்றெடுக்கத் தந்தை விட்டில்

தங்கவந்து, தங்கைதனைப் பறிகெம டுத்த

நிலைமையிஅண நிஆனந்து மிக நெஞ்சம் சோர்ந்தேன் ! நிலைகுன்றித் தடு மாறிப், பதறி வி.ழ்ந்தேன் !

அகல புரளும் நதிநோக்கி ஆ லறி.ப் பார்த்தேன் !

அ.ப் பாவுக் கென்னசொல்வேன் ? ஐயோ, தி சிந்தேன் !

கொலை புரியுங் கொடுமைக்கா குளிக்க வந்தேன் ?

கொண்டவருங் குடிகேடி என்.யார் ; அந்தோ !

8]