பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

திண்னேயிலே அமர்த்திருந்தார் தந்தை கையில்

சிறியதொரு கடிதவுரை; முகத்தில் சோகம்!

எண்ணத்தை எங்கேயே பதித்து விட்டே

ஏதுமற்ற வெறுவெளியை ப் பார்த்தி ருத்தார்!

'கண்ணு ைஎன்கமலம் மண்ணுகி.ப் போனுள்

காரணமும் தானேதான், அ.ப் பா!' என்றே,

எண்ணெயில்லாத் திரியோலக் கருகி தின்றேன்.

எத&னயுமே தாங்குகின்ற இதயம் வேண்டும்!

துன்பத்தை வெல்வதில்தான் இன்மம், கண்ணே;

துளியேனும் சிதருதே! துடை, உன் கண்ணே!

அன்மெல்லாம் கவர்ந்தவொரு பொருளி ழந்தால்அ ப்போது நிதானந்தான் ஆrரும ருந்தாம்!

உன்கணவர் ஒளியழகன் மார டைப் பால்

உயிர்நீத்தார்; தந்தியிதோ; உட்கார்!’’ என்ருர்.

என்கடமை நாளெல்லாம் கண்கள் சிந்தும்

எல்லேயில வெள்ளத்தில் மூழ்தல் தானுே?

82