பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமாகி.ப் புது மனைவி தனது விடு

வரக்கண்ட மணவாளன் மகிழ்தல் யோலக்

கணமேனும் ஓயாமல் பெருகி ஓடும்

காவிரியின் வெள்ளத்தால் களிப்புக் கொண்டு,

குனமேவும் நல்லுழவன் குதித்தெ ழுந்து,

குணதிசையில் உதிக்கின்ற கதிரை வாழ்த்தித்

துணையான காளைகளை ஏரில் பூட்டித்

தொடங்கிவிட்டாரி தம் தொழிலை உலகம் வாழ !

பொன்னப்பா ! பண்ணையிலே அலுவல் பார்க்கப்

புதிதாக வந்திருக்கும் கணக்குப் பிள்ளை,

என்னப்பா, எப்போதும் திண்ணைப் பக்கம்

இருப் பதில்லை ? வேறென்ன வேலே செய்வார் ?

உன்னைப்போய்க் கேட்டால்தான் உண்மை யெல்லாம் உள்ளபடி திச்சியு "விமன்தன், கண்சி மிட்டி,

கமுன்னேரை ஒட்டில் தே கத்தன் என்ான் !

முகங்கவிழ்த்து பொன்னகயன் மெதுவாய்ச் சொன்னுன்

96.