பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரதன இ.

ציי 94א

சிற்றுண்.டி விடுதிக்குள் சென்ற நேரம்

சிறு துரதல் பெருமழையாய் மாறிப் பெய்யச்

சற்றுங்கே தாமதிக்கும் சாக்கில், மூன்று

சரக்குக&ள வயிற்றுக்குள் இறுக்கி விட்டு ப்,

பற்றெழுதும் புத்தகத்தில் பத்த ணுவைப்

பதினுெண்ரும் பக்கத்தில் பதியச் செய்து,

மற்றவர்போல் மறக்காமல், எதிரில் தின்ற

மழை தாங்கும் குடைவிரித்துக் கிளம்பும் யே சது

  • மன்னியுங்கள், வருகின்றேன். நானும் !’’ என்று

வாயிலுள்ள பல்முழுது ந் தெரியக் காட்டி

அன்னியர்பேசல் என்னெதிரில் அமர்ந்தி குந்த

ஆறடிக்கு குறைவில்லா உருவம் ஒன்று

தன்னுடலே எண்குடைக்கீழ் நூழைத்துக் கொண்டு

தானும்உடன் வரலார்ை, தடுப்ப தற்குள் !

என்னமழை என்ன மழை 11 அ ப்யா, நீங்கள்

எது வரையில்?’ எனத்தொடர்ந்தார், எரிச்சல் கொண்டேன்.

  1. 03