பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சடக்கிக் கடலடியில் மூழ்கி.ப் பாய்ந்து,

முத்திருக்கும் சிப்பிகளை மேலே சேர்த்து, நீச்சலுக்குத் துணிச்சலில்லா நெஞ்சத் தாலே நிறைமணலின் கரைமீதே நின்ற வாறு

வாய்ச்சரக்கின் வலிமையினுல் பொருள்கு விக்கும்

வணிகருக்குத் தரதேரும் வாழ்வை எண்ணிப் பேச்சடக்கிப் பெருமூச்சைத் துணையாய்க் கொண்ட பெரியண்ணன் தளர்நடையில் விடு மீண் டான்.

அத்தானின் வருகைக்குக் காத்து நின்ற

அழகம்மை கலயத்தில் கஞ்சி வார்த்துச்

சத்தான விருந்தை அவன் அருந்தும் போது

தயக்கமுடன் குரல்வளையில் சுருதி கூட் டிசி

சைத்தாலும் தி ராத ஆவல் ஒன்று

சிந்தையிலே குடியேறி سم بيعه தத்தான் !

முத்தாரம் மனுவது முடியாதா? நான்

முத்தெடுப்போரி ம&னய சட்டி தானே' என்ருள்.