பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறதன் மனைவி சுந்தரியைக் கையில் தந்து,

முடித்துவிட்டாள் தன்வாழ்வை, மூன்றே ஆண்டில் f

அதன்பிறகு சப்பையா இளைய வாக

அலர்மேலேக் கைப் பி.டித்தார் ; சமைய லுக்கும்,

இதந்தெரிய rச் சிறு மிதனே வளர்ப்.ப தற்கும்

ஏதுவாக இருப்பாளென் றெண்ணி னு ராம் !

இதன் விளைவை அப்பொழுதே அறிந்தி ருந்தால்

எப்போதும் இப் பிழையைச் செய்ய மாட்டார் !

வத்தவளும் சிலகாலம் வழக்கம் போல

வாஞ்சையுடன் நடந்துகொண்டாள்! ஆண்டுக் கொன்குய்ச்

சொந்தமுடன் குவவுதற்குக் குழந்தை பெற்றுச்

சு.ப்பையா குடும்பத்தை வளர்த்த பின்னர்...

சந்தரிக்குச் சொல்லவொண்ணுத் தொல்லை தந்தாள் !

துயரத்தை மrைத்திற்குள் மறைத்துக் கொண்டே,

தந்தையடுஞ் சங்கடத்தை எண்ணி தைவான் ;

தலைய8ணrதான் கண்ணிரில் ஊறி.ப் போகும் !