பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரி யின் படுகையிலே மூன்று வேலி ;

கட்டுக்கோப் பாண்வொரு மாடி விடு ;

மா,விறகுக் காகின்று கருவேல், தென்னே,

வாழை, புளி மரங்களுடன் பெரிய தோட்டம் ;

பூவி குக்கும் காய் கனிகள் காய்த்தி ருக்கும்

புறக்கடையில் கொல்லேயிலே பசுமை கொஞ்சம் ஆவினமும் காளைகளும் அ டங்கும் கொட்டில் ;

ஆடு,கோழி, வைக்கோற்போர் யாவு முண்டாம் !

இத்தனையும் தேடிய பின் செல்லப் பர்தாம் இறக்கின்ற தறுவாயில் மகனி டத்தில்,

"செத்தபின்னர் எனக்கெந்தச் சடங்கும் வேண்டா :

சிக்கனமாய் வாழ்வதுதான் சி.ர்தி குத்தம் !

மத்துவ தாசி துவுன் தம்பி தன்ருய்ப்

படித்திடுவான் ; சிரிய முடன் பார்த்துக் கொள்க ! சொத்துகளைச் சமமாகப் பகிர்ந்து கொண்டு

சுகமாக வாழ்ந்திடுவிட்ச் 1’ என்று சொன்னுரி.