பக்கம்:பூங்கொடி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்ெ காடி

40

45

50

60

கூத்தன் அயல்நாடு செல்லுதல்

மண்டிய புகழை மாந்திய மாந்தர் கெண்டிரை கடந்த திசையினில் வாழ்வோர் கண்டு மகிழக் கருதின ராகி i.

வேண்டி அழைத்தனர் விரைந்தனன் கூத்தனும் ,

ஈண்டிருந் தாள் இசை எழிலி தனிக்கே ; ஆழி கடந்தவன் ஆடற் றிறமெலாம் ஊழியல் முறையால் உணரக் காட்டினன் .

கண்டிலாப் புதுமை கண்டனம் என்று கண்டவர் புகழ்ந்து கைப்பொருள் நல்கப்

மரக் கலம் உடைதல்

புகழும் பொருளும் மிகவரப் பெற்றே அககிறை களிப்பால் ஆழ்கடல் மிசையே மீள்வோன், பெருவளி மிடல்கொடு தாக்க

நீள்கலம் உடைந்து நெடுங்கடல் மூழ்கலும் ,

கூத்தன் ஒரு தீவை அடைதல்

பாய்மரம் சிகறிய பகுமாம் பற்றி ஒய்விலா அலைகள் உக்தி உதைப்பக் கடுங்கண் மறவர் கல்லா மாந்தர் கொடுங்கள் உண்டியர் குழிஇ வாழும் மொழிபெயர் தீவின் கழிபடு கரையில் விளிவில கிைச் சார்ந்தனன் கூத்தன் ,

எழிலியின் துடிப்பு

பெயருங் கூ க்கன் பெருவளி கன்னல் உயர்கலம் மூழ்கி உயிர்துறங் கான் என உயிர்பிழைத் துய்க்கோர் வந்திங் குரைத்த

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/119&oldid=665594" இலிருந்து மீள்விக்கப்பட்டது